இன்று மீண்டும் உயிர்தெழுமா சந்திரயான் 3? இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரம்

Webdunia
வெள்ளி, 22 செப்டம்பர் 2023 (08:10 IST)
சந்திரயான் 3 விக்ரம் லேண்டர், ரோவர் ஆகியவை நிலவில் இன்று மீண்டும் உயிர்தெழும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் விக்ரம் லேண்டர், ரோவருக்கு மறுபிறவி கொடுக்க இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
 
இதுவரை நிலவில் சூரிய ஒளி இல்லாத நிலையில் நிலவில் இன்று முதல் சூரியஒளி பட்டு பகல் பொழுது தொடங்குவதால் இஸ்ரோ விஞ்ஞானிகள் சந்திரயான் 3 விக்ரம் லேண்டர், ரோவர் ஆகியவைகளை உயிர்த்தெழ வைக்கும் நடவடிக்கையை எடுத்து வருகின்றனர்.
 
நிலவின் தென்துருவத்தில் சந்திரயான் 3 முதற்கட்ட ஆய்வை ஏற்கனவே . நிலவில் இருள் சூழ்ந்ததால் கடந்த 2 வாரங்களாக லேண்டர், ரோவரின் செயல்பாடு  நிறுத்தி வைக்கப்பட்டது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தாமாகவே பதவி விலக வேண்டும்.. திருமாவளவன் வலியுறுத்தல்:

ஒரே மேடையில் 2 பெண்களுக்கு தாலி கட்டிய இளைஞர்: இருவருடனும் 10 வருடங்கள் வாழ்ந்து குழந்தை பெற்ற பின் திருமணம்..!

நிர்மலா சீதாராமன் 'டீப்ஃபேக்' வீடியோ: பெங்களூரு மூதாட்டியிடம் ரூ.33 லட்சம் மோசடி!

யூடியூப் வீடியோ பார்த்து அறுவை சிகிச்சை: உ.பி.யில் பெண் பலி.. போலி மருத்துவர் மீது வழக்கு

பாலியல் வன்கொடுமைக்கு பின் அந்தரங்க உறுப்பில் இரும்புக்கம்பி.. 7 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments