தமிழகத்தில் இன்று இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு…

Webdunia
வெள்ளி, 16 ஜூன் 2023 (16:28 IST)
தமிழகத்தில் இன்று இடிமின்னலுடன் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

இதுபற்றி சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  நேற்று வடகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய மிகத்தீவிர புயல் பிபர்ஜாய் வடகிழக்கு திசையில் நகர்ந்து நேற்றிரவு 10 30 – 11-30 மணியளவில் மிகத்தீவிர புயலாக மாண்டிவி மற்றும் கராச்சி( பாகிஸ்தான்) ஜக்காவு துறைமுகம் அருகே கரையைக் கடந்தது.

இந்த நிலையில், தென்கிழக்கு வங்கக்கடலில் ஒரு மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது, மேற்கு திசை மற்றும் வெப்ப சலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரி, காரைக்கால், ஆகிய பகுதிகளில்  இன்று ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கரூர் சம்பவத்திற்கு பிறகு முதல் பொதுக்கூட்டம்! புதுவை கிளம்பியது விஜய்யின் பிரச்சார வேன்..!

வேண்டுமென்றே விமானங்களை ரத்து செய்யப்பட்டதா? இண்டிகோ பைலட்டுக்கள் குற்றச்சாட்டு..!

'வந்தே மாதரம் விவாதம் மக்களை திசைதிருப்பவே': பாஜகவை சாடிய பிரியங்கா காந்தி

விமானத்தை பிடிக்க ஓடிய பரபரப்பில் மாரடைப்பு: லக்னோ விமான நிலையத்தில் சோகம்!

27 ஏக்கரில் தவெக பொதுக்கூட்டம்!.. செங்கோட்டையன் நினைப்பது நடக்குமா?..

அடுத்த கட்டுரையில்
Show comments