Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மத்திய பல்கலைக்கழக நுழைவுத்தேர்வு: விண்ணப்பிக்கும் தேதி அறிவிப்பு

Webdunia
ஞாயிறு, 27 மார்ச் 2022 (20:41 IST)
மத்திய பல்கலை கழகத்திற்கு நுழைவுத் தேர்வு கட்டாயம் என சமீபத்தில் அறிவிக்கப்பட்டது என்பதும், இந்த அறிவிப்புக்கு தமிழகம் உள்பட ஒருசில மாநிலங்களில் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன என்பதும் தெரிந்ததே 
 
இந்த நிலையில் எதிர்ப்பையும் மீறி மத்திய பல்கலைக்கழகங்கள் சேர நடத்தப்படும் பொது நுழைவுத்தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது 
 
இந்த தேர்வுக்கு ஏப்ரல் 2ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்றும் ஏப்ரல் 30ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது 
 
ஒரு பக்கம் நுழைவுத்தேர்வுக்கு எதிர்ப்பு வந்தாலும் இன்னொரு பக்கம் தேதிகள் அறிவிக்கப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டங்ஸ்டன் சுரங்கத்திற்கு மூல காரணம் தம்பிதுரை எம்பி தான்.. அமைச்சர் தங்கம் தென்னரசு

சவுதி அரேபியாவில் மீண்டும் கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை.. சி.பி.ஐ., விசாரணை வேண்டும்: தமிழிசை

2025 2026 பட்ஜெட்! டெல்லிக்கு எந்த பட்ஜெட்டும் இருக்காது.. எதிர்பார்ப்புகள் என்ன?

முதலமைச்சர் மகள் குறித்து சர்ச்சைக்குரிய தகவல்: நாம் தமிழர் கட்சியின் பிரமுகர் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments