Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மொத்த தேர்தல் செலவு ரூ.60,000 கோடி: பாஜக வாரி இரைத்தது எவ்வளவு தெரியுமா?

Webdunia
செவ்வாய், 4 ஜூன் 2019 (09:34 IST)
மக்களவை தேர்தலுக்காக மொத்தம் ரூ.60,000 கோடி செலவழித்திருப்பதாக சிஎம்எஸ் என்ற தனியார் ஆய்வு நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. 
 
சிஎம்எஸ் (Centre for Media Studies) என்ற தனியார் ஆய்வு நிறுவனம் நடந்து முடிந்த தேர்தல் செலவுகள் குறித்த புள்ளி விவரங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, ஒரு ஓட்டுக்கு சராசரியாக ரூ.700 செலவிடப்பட்டுள்ளதாகவும், ஒரு மக்களவை தொகுதிக்கு ரூ.100 கோடி செலவு என 2019 மக்களவை தேர்தலுக்கு ரூ.60,000 கோடி செலவாகியுள்ளது என தகவல் வெளியிடப்பட்டுள்ளது. 
கடந்த 2014 ஆண்டு நடந்த தேர்தலில் ரூ.30,000 கோடி செலவானதாக கூறப்பட்ட நிலையில் இந்த ஆண்டு டபிள் மடங்கு செலவாகியுள்ளது. இதில் தேர்தல் ஆணையம் மட்டும் 10 - 12 ஆயிரம் கோடி ரூபார் செலவு செய்துள்ளதாம். அதோடு இந்த மொத்த செலவில் பாஜகவின் பங்கு 45% என தகவல் வெளியிட்டுள்ளது. 
 
செலவு செய்ததற்கு ஏற்ப இந்த தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி பிடித்துள்ளது. மோடியும் இரண்டாவது முறையாக பிரதமராகியுள்ளார், அவரது தலைமையில் அமைச்சர்களும் பதவியேற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments