கமிஷன் கொடுக்காததால் சாலையை பெயர்த்தெடுத்த பாஜக எம்.எல்.ஏ

Webdunia
வெள்ளி, 6 அக்டோபர் 2023 (13:23 IST)
உத்தரபிரதேசம் மாநிலத்தில் கமிஷன் கொடுக்காததால் சாலையை பெயர்த்தெடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேசம் மாநிலத்தில் முதல்வர்  யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வருகிறது.

இங்குள்ள ஷாஜகான்பூரில் புதியதாக போடப்பட்ட சாலையில் இருந்து அரை கிமீ நீள சாலை புல்டோசர் வைத்து பெயர்த்து எடுக்கப்பட்டுள்ளது.

அதாவது, பாஜக எம்.எல்.ஏ விக்ரம் சிங் தரப்பில்ஜக்வீர் சிங் என்பவர் கமிஷன் கேட்டு அழுத்தம் கொடுத்து வந்ததாகவும், தர மறுத்ததால், அடியாட்கள் வைத்து,சாலையை பெயர்த்தெடுத்ததாக ஒப்பந்ததாரர் போலீஸார் புகார் அளித்துள்ளார்.

இப்புகாரின்படி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தாமாகவே பதவி விலக வேண்டும்.. திருமாவளவன் வலியுறுத்தல்:

ஒரே மேடையில் 2 பெண்களுக்கு தாலி கட்டிய இளைஞர்: இருவருடனும் 10 வருடங்கள் வாழ்ந்து குழந்தை பெற்ற பின் திருமணம்..!

நிர்மலா சீதாராமன் 'டீப்ஃபேக்' வீடியோ: பெங்களூரு மூதாட்டியிடம் ரூ.33 லட்சம் மோசடி!

யூடியூப் வீடியோ பார்த்து அறுவை சிகிச்சை: உ.பி.யில் பெண் பலி.. போலி மருத்துவர் மீது வழக்கு

பாலியல் வன்கொடுமைக்கு பின் அந்தரங்க உறுப்பில் இரும்புக்கம்பி.. 7 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments