எனது உயிருக்கு ஆபத்து: பிரபல நடிகை புகார்
எனது உயிருக்கு ஆபத்து என சமீபத்தில் பாஜகவில் இணைந்த நடிகை ஒருவர் புகார் அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
பாஜகவை சேர்ந்த நடிகை நுபுர் சர்மா என்பவர் டெல்லி காவல்துறை ஆணையரை சந்தித்து தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் பாதுகாப்பு வழங்கும்படி கேட்டுக் கொண்டார்
தொலைக்காட்சி விவாதத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதிகளை எடிட் செய்து தனக்கு மர்ம நபர்கள் மிரட்டல் விடுத்து வருவதாகவும் எனவே தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் அவர் அந்த புகாரில் தெரிவித்துள்ளார்
மேலும் தன்னை பாலியல் பலாத்காரம் செய்யப் போவதாகவும் குடும்பத்தோடு கொலை செய்ய போவதாகவும் தொடர்ந்து மிரட்டல் வருவதாகவும் அவர் தனது புகார் மனுவில் தெரிவித்துள்ளார்