''ஷைவிசாவான்'' குறும்பட டீசர் வெளியிட்ட அன்புமணி ராமதாஸ்

Webdunia
வெள்ளி, 2 ஜூன் 2023 (20:16 IST)
புதுடெல்லியில் உள்ள அமிட்டி பல்க்லைக்கழகத்தில் படித்து வரும் மாணவ, மாணவிகள் ஷைவிசாவான் என்ற குறும்படத்தை இயக்கியுள்ளனர். இக்குறும்பட  டீசரை இன்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ளார்.

இந்தக் குறும்பட டீசர் பற்றி அவர் தன் டுவிட்டர் பக்கத்தில், ‘’புதுதில்லி அருகே உள்ள அமிட்டி பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருக்கின்ற மாணவ மாணவிகள் #ஷைவிசாவான் என்ற ஒரு குறும்படத்தை உருவாக்கியுள்ளார்கள். இக்குறும்படத்தின் முதல் பார்வையை (First Look) புதுதில்லியில் நான் வெளியிட்டேன். இக்குறும்படத்தை தயாரித்து, இயக்கி, நடித்துள்ள தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட அனைத்து மாணவ மாணவியர்களுக்கு என்னுடைய பாராட்டுகள். இக்குறும்படம் வெற்றிபெற என்னுடைய வாழ்த்துகள்!’’ என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாங்கள் கொடுத்ததை வாங்கி தின்ற மக்கள் எங்களுக்கு வாக்களிக்கவில்லை: சி.பி.எம். நிர்வாகி சர்ச்சை பேச்சு..!

அரசியல் கட்சிகள் பொதுக்கூட்ட விதிமுறைகள் இல்லாதபோது, தி.மு.க. மட்டும் எப்படி கூட்டம் நடத்தியது? பாராளுமன்றத்தில் கேள்வி

பங்குச்சந்தை இன்று 2வது நாளாக திடீர் சரிவு.. இன்றைய நிப்டி நிலவரம் என்ன?

மீண்டும் குறைந்தது தங்கம் விலை.. ஒரு லட்சத்திற்கும் கீழே வந்ததால் மகிழ்ச்சி..!

சென்னை உள்பட 5 மாவட்டங்களில் கொட்ட போகுது மழை: சென்னை வானிலை மையம் தகவல்

அடுத்த கட்டுரையில்
Show comments