Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மம்தா பானர்ஜியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும்: அமர்த்தியா சென் கோரிக்கை

Webdunia
திங்கள், 16 ஜனவரி 2023 (21:37 IST)
பிரதமர் வேட்பாளராக மம்தா பானர்ஜியை அறிவிக்க வேண்டும் என பொருளாதார நிபுணர் அமர்த்தியா சென் அவர்கள் தெரிவித்துள்ளார். 
 
தற்போது நாடு முழுவதும் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டு வரும் நிலையில் அமர்த்தியா சென் திடீரென மம்தா பானர்ஜி பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்று கூறி இருப்பது பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
 
மேலும் வரும் பாராளுமன்ற தேர்தலில் மாநில கட்சிகளின் ஆதிக்கம் அதிகம் இருக்கும் என்றும் குறிப்பாக திமுக இந்த தேர்தலில் நல்ல வெற்றியை பெரும் என்றும் அமர்த்தியாசென் கணித்துள்ளார். 
 
அமர்த்தியா சென் ஆலோசனைப்படி மம்தா பானர்ஜி எதிர்க்கட்சிகளின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்படுவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பனிப்பொழிவுக்கு பதிலாக சோப்பு நுரை.. சுற்றுலா பயணிகளை ஏமாற்றிய நிர்வாகம்..!

புதிய தலைமை தேர்தல் ஆணையர் அமித்ஷாவுக்கு வாழ்த்துக்கள்: திரிணாமுல் காங்கிரஸ் கிண்டல்..!

அமெரிக்க விமான விபத்தில் 67 பலியான சம்பவம்.. 100 ஊழியர்கள் அதிரடியாக டிஸ்மிஸ்..!

UPSC தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.. கடைசி தேதி என்ன?

விஜய் CBSE பள்ளி நடத்துகிறார்.. அமைச்சர் மகன் ப்ரெஞ்சு படிக்கிறார்! அரசு பள்ளிகளுக்கு ஏன் வஞ்சனை? - அண்ணாமலை ஆவேசம்!

அடுத்த கட்டுரையில்
Show comments