Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேரளாவில் புதிய உச்சம்: ஒரே நாளில் 791 பேர்களுக்கு கொரோனா பாதிப்பு

Webdunia
வெள்ளி, 17 ஜூலை 2020 (18:58 IST)
இந்தியாவில் முதல் முதலாக கேரளாவில்தான் கொரனோ வைரஸ் நோளி கண்டுபிடிக்கப்பட்டார் என்றாலும் கேரள அரசு எடுத்த அதிரடி நடவடிக்கை காரணமாக கேரளாவில் கொரனோ பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வந்தது. ஒரு கட்டத்தில் கேரளா இல்லாத மாநிலமாக மாறி விடும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது 
 
ஆனால் திடீரென கேரளாவில் கொரனோ வைரஸ் பாதிப்பில் நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கியது ஒவ்வொரு நாளும் கொரனோ பாதிப்பால் உச்சம் பெற்று வரும் கேரளா இன்றும் அதிகபட்ச பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
கேரளாவில் இன்று ஒரே நாளில் 791 பேர் கொரனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் இதனை அடுத்து கேரளாவில் குறைவால் பாதிக்கப் பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 11,066 என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது இன்றுதான் கேரளாவில் அதிகமாக பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
மேலும் கேரளாவில் மொத்தம் கொரோனாவில் இருந்து குணமானோர் எண்ணிக்கை 4994 என்பதும், இன்று ஒருவர் கொரோனாவால் பலியானதை அடுத்து மொத்த பலி எண்ணிக்கை 39 என்பதும் குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

’இன்று விடுமுறை’.. அதிமுக - பாஜக கூட்டணி குறித்து ஓபிஎஸ் கமெண்ட்..!

முதல்வர் மருந்தகத்தில் மருந்துகள் பற்றாக்குறையா? அமைச்சர் மா சுப்பிரமணியன் பதில்..!

திருமண நாளிலேயே குழந்தை பிறக்க வேண்டும் என்றால்.. இன்னொரு திமுக எம்பியின் சர்ச்சை பேச்சு..!.

போலீஸ் பாதுகாப்பு தர முடியாது.. காதல் திருமணம் செய்த ஜோடிக்கு நீதிமன்றம் மறுப்பு..!

இன்று இரவு 23 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments