Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

படப்பிடிப்பு தளத்தில் மாலையோடு விஜய் மற்றும் சங்கீதா ! வைரலாகும் புகைப்படங்கள்!

Advertiesment
படப்பிடிப்பு தளத்தில் மாலையோடு விஜய் மற்றும் சங்கீதா ! வைரலாகும் புகைப்படங்கள்!
, வெள்ளி, 17 ஜூலை 2020 (18:10 IST)
விஜய் அவரது மனைவியோடு கண்ணுக்குள் நிலவு படப்பிடிப்பு தளத்தில் இருக்கும் புகைப்படம் இப்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நடிகர் விஜய் 1999 ஆம் ஆண்டு சங்கீதாவை திருமணம் செய்துகொண்டார். அவரின் திருமணத்தின் போது அவர் கண்ணுக்குள் நிலவு என்ற படத்தில் நடித்து வந்தார். இதையடுத்து திருமணம் முடிந்து தனது மனைவி சங்கீதாவோடு அந்த படத்தின் படப்பிடிப்புத் தளத்துக்கு வந்துள்ளார்.

webdunia

இதைக் கண்டு ஆச்சர்யமான படக்குழுவினர் தம்பதிகளுக்கு மாலை அணிவித்து கௌரவித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர். அந்த படத்தில் படத்தின் கதாநாயகி ஷாலினி உள்பட படக்குழுவினர் அனைவரும் இருக்கின்றனர். இது சம்மந்தமான புகைப்படம் இப்போது சமூகவலைதளத்தில் பகிரப்பட்டு வருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நிக்கி கல்ராணியுடன் காதலில் விழுந்த ஹீரோ – கோலிவுட்டின் அடுத்த காதல் ஜோடி இவர்கள்தான்!