Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இந்திய விடுதலைக்கு வித்திட்ட நிகழ்வுகள் : பகுதி 2

இந்திய விடுதலைக்கு வித்திட்ட நிகழ்வுகள் : பகுதி 2

Webdunia

13. மங்களபாண்டவித்திட்சிப்பாயபுரட்சி!

பிரிட்டிஷபடையிலவிசுவாசமிக்வீரர்களாபணியாற்றிபல்லாயிரக்கணக்காஇந்தியர்களிலஒருவராமங்களபாண்டே, பிரிட்டிஷாரினவெற்றிக்காஇன்னுயிரைததந்தும், அவர்களமதிக்காஅதிகாரிகளினநடத்தையகண்டவெகுண்டெழுந்தார்.

ஆகானிஸ்தானிலநடந்போரினபோததங்களகேவலமாநடத்தியதஎதிர்த்ஒரஇந்தசிப்பாயையும், முஸ்லிமசிப்பாயையுமஒழுக்கத்தைககாரணமகாட்டி சுட்டுககொன்றதமங்களபாண்டஎதிர்த்தார்.

தங்களுடைதியாகத்தையும், பண்பாட்டையுமமதிக்காபிரிட்டிஷஆட்சிக்கஎதிராபுரட்சி செய்யுமாறதனதசகாக்களைததூண்டினாரமங்கள்பாண்டே. அதுவஅவரதூக்கிலிடப்பட்ட 2 மாதங்களுக்குபபினபிரிட்டிஷாருக்கஎதிராசிப்பாய்களபுரட்சியாவெடித்தது.

தனதமேலதிகாரியைததாக்கினாரஎன்றகுற்றமசாற்றப்பட்டு 1857 ஆமஆண்டமார்சமாதம் 29 ஆமதேதி மங்கள்பாண்டதூக்கிலிடப்பட்டார்.

மங்களபாண்டேயினதுணிச்சலும், வீமரணமுமசிப்பாயகலகமஎனுமமுதலஇந்திவிடுதலைபபோராட்டத்திற்கவித்திட்டது.

14. சிப்பாயகலகமஎன்றஅழைக்கப்பட்முதலசுதந்திரபபோர் (1857)

1800 முதல் 1850 வரதங்களஆதிககத்தவலிமையாநிலைப்படுத்திககொண்பிரிட்டிஷ் - இந்திஅரசகடைபிடித்வரிக்கொடுமையாலஇந்திமக்களினசராசரி வாழ்வபெருமசோதனைக்குள்ளானது.இந்காலக்கட்டத்திலமழபொய்த்ததாலஆண்டுகளபஞ்சத்தாலமக்களஅவதியுற்றககாலத்திலுமதாங்களவசூலித்தவந்வரியஎந்விதத்திலுமகுறைத்துககொள்ளாததமட்டுமின்றி, ஜமீனமுறையநடைமுறைப்படுத்தி வலுக்கட்டாயமாவசூலசெய்ததாலகுமுறிககொண்டிருந்மக்களினகோபமபிரிட்டிஷஆட்சியாளர்களுக்கஎதிராஉருவான 1857 சிப்பாயகலகமஎன்றஅழைக்கப்பட்முதலசுதந்திரபபோராட்டமாகும். சிப்பாய் கலகம் அல்ல.... சுதந்திரப் போராட்டம்!

இந்சிப்பாயகலகமபிரிட்டிஷஆட்சியநிலைக்குலையசசெய்தது. வானுள்ளவரை, கடலநீருள்ளவரபிரிட்டீஷசாம்ராஜ்ஜியமநிலைத்திருக்குமஎன்அவர்களினகனவிலமணஅள்ளிபபோட்டதசிப்பாயபுரட்சியாகும். 1857ஆமஆண்டமாதம் 10ஆமதேதியன்றமீரடசிறையிலஅடைக்கப்பட்தங்களதசகாக்களவிடுவித்சிப்பாய்களஆங்கிலேஅதிகாரிகளவெட்டிககொன்றனர். மீரட்டிலஇருந்தடெல்லியநோக்கி படபுறப்பட்டது... ஆட்சியைககைப்பற்ற....

இந்புரட்சிக்கவித்திட்டதஇளமசிப்பாயமங்களபாண்டேயினவீரமாகும்.

15. வனவாசிகளகிளர்ச்சி (1835 - 1855)

பீகார், வங்மாநிலங்களிலபரவலாவாழ்ந்தவந்பழங்குடியினர், தங்களைபபிழிந்தெடுத்பிரிட்டிஷஅரசாட்சியஎதிர்த்தகிளர்ச்சியிலஈடுபட்டனர்.

பழங்குடியினருக்கஎதிராபிரிட்டிஷஅரசபிறப்பித்நியாயமற்உத்தரவுகளஎதிர்த்தநடந்இந்தபபோராட்டமசந்த்தாலகிளர்ச்சி என்றழைக்கப்பட்டது. 20 ஆண்டுகளுக்கமேலநடந்இந்தககிளர்ச்சிக்கதலைமவகித்சித்தோ, கானஆகியோரபிரிட்டிஷபடையினராலகொல்லப்பட்டனர்.

இதநேரத்திலதற்பொழுதஜார்க்கண்டஎன்றழைக்கப்படுமபீகாரினதெனபகுதியிலமுண்டபழங்குடியினருமபிரிட்டிஷஆட்சியஎதிர்த்தகிளர்ச்சி செய்தனர். இவர்களினதலைவரபிர்க்கமுண்டசிறையிலஉயிரதுறந்தார்.

16. சுதேசி இயக்கங்களினதோற்றம

இந்தியாவிலதங்களினகாலனி ஆதிக்கத்தநிலநிறுத்வேண்டுமெனிலஇந்நாட்டினசமூஅமைப்பையும, பண்பாட்டையுமசிதைக்வேண்டுமஎன்அழுத்தமாமுடிவுடனேயமெக்காலஆங்கிகல்வி முறபுகுத்தப்பட்டது.

இதனநன்கபுரிந்துகொண்நமதநாட்டினதத்துவ, பண்பாட்டுததலைவர்களாராஜாராமமோகன்ராய், 1828 ஆமஆண்டபிரம்சமாஜத்தநிறுவினார்.

சுவாமி தயானந்சரஸ்வதி 1875பம்பாயிலும், 1877லாகூரிலுமஆரிசமாஜத்ததுவக்கினார். வேதத்திலும், உபநிஷத்துக்களிலுமமக்களுக்கஇருந்நம்பிக்கஇவ்வியக்கங்களாலவலிமபெற்றது.

1879 ஆமஆண்டஆகஸ்ட் 14 ஆமதேதி அந்நியபபொருட்களபுறக்கணிக்குமாறவேண்டுகோளவிடுத்சுவாமி தயானந்சரஸ்வதி, சுதேசி இயக்கத்திற்கவித்திட்டார்.

இந்தியாவினதத்துவிசாரணவேரைககாக்சென்னஅடையாறிலதியோசஃபிக்கலசொசைட்டியநிறுவினாரவிடுதலைபபோராட்டததலைவர்களிலஒருவராஅன்னிபெசன்ட்.

17. இந்திதேசிகாங்கிரஸதுவக்கம

சிப்பாயகலகத்தைததொடர்ந்தநாட்டிலஆங்காங்கசிறிதுமபெரிதுமாபிரிட்டிஷ்-இந்திஅரசஎதிர்த்தபோராட்டங்களநடந்தன. அதுவரசிற்றரசர்களுமசிப்பாய்களுமஎதிர்த்தவந்நிலமாறி வெள்ளையரகொண்டவந்கல்வி முறையிலபடித்துததேறிபுத்திசாலி சமூகமஒன்றுமஇந்தியாவிலஉருவானது. நன்கபடித்தவர்களபிரிட்டிஷஅரசாட்சியஎதிர்த்தபுத்தி பூர்வமாபோராடததுவங்கினர்.

இந்நிலையில்தானஅப்படிப்பட்எதிர்ப்பதிசதிருப்பவும், அதனையதங்களுக்கசாதகமாகருவியாமாற்றவுமஇந்திதேசிகாங்கிரஸஉருவானது. இதனஆக்டேவியனஹ்யூமஎன்வெள்ளையர்தானதுவக்கினார்.

தங்களுக்கசாதகமாகருத்தஉருவாக்கவுமதங்களுடைஆதிக்கத்தநிலைநாட்டவுமஒரவெள்ளையரதுவக்கிகாங்கிரஸபின்னாளிலபிரிட்ஷஅரசுக்கஎதிராபோராட்டத்தமுன்னெடுக்குமமக்களஇயக்கமாவளர்ந்தது.

இந்காங்கிரஸஇயக்கத்தில்தானமிதவாதத்தினதலைவர்களஎன்றழைக்கப்பட்மோதிலாலநேருவும், கோபாலகிருஷ்கோகலேயுமஇணைந்து, பிரிட்டிஷஅரசமைப்பிற்கஉட்பட்டநமதஉரிமைக்ககுரலகொடுக்முன்வந்தனர்.

18. விவசாயிகளநடத்திஅவுரிசசெடி கிளர்ச்சி (1862)

1850ஆமஆண்டுகளிலவங்கத்திலஉள்விவசாமக்களதாங்களஉற்பத்தி செய்யுமதுணிகளுக்கசாயத்தஉருவாக்அவுரிசசெடி (இன்டிகோ) பயிரிடுமாறபிரிடீஷாரவலியுறுத்தினர். தங்களுடைதுணி வர்த்தகத்தைஅதிகரிக்கவும், வரி வருவாயபெருக்கிககொள்ளவுமபிரிட்டிஷஆட்சியாளர்களகூறிஇத்திட்டத்தஎதிர்த்து 1862வங்விவசாயிகளகிளர்ச்சியிலஈடுபட்டனர்.

19. குரராம்சிங்கினபஞ்சாபகிளர்ச்சி (1865 - 1875)

வெள்ளையர்களினஆட்சியஎதிர்த்தபஞ்சாபிலசீக்கிமதககுருக்களிலஒருவராகுரராம்சிஙகூக்கஆயுபோராட்டத்ததுவக்கினார். தங்களுடைபோராட்டத்திற்குததேவையாஆயுதங்களரஷ்யாவிடமஇருந்தபெருவதற்ககுர்ஷாரனசிங்கஅனுப்பி வைத்தார். இந்தபபோராட்டத்தபிரிட்டிஷராணுவமகாட்டுமிராண்டிததனமாஅழித்ததஎன்றவெரெஷ்ஜோசினஎன்ரஷ்யரவிளக்கியுள்ளார்.

போராட்டக்காரர்களபிடித்தபீரங்கி வாயிலிலகட்டி அவர்களினஉடலவெடித்துசசிதறடித்ததாவெரெஷ்ஜோசினகூறியுள்ளார்.

20. தேசககீதத்தைபபாடிராஜ்நாராயணபாசு (1872)

இந்தியாவினவிடுதலை, இந்தியபபண்பாட்டினவீரியத்துடனும், வெள்ளையனஅளித்ஆங்கிமொழிபபலத்துடனுமஅந்மொழியினவாயிலாகககிட்டிஉலநடப்புகளஅறிந்அறிவாற்றலாலுமசெரிவூட்டப்பட்டது. இப்படிப்பட்அறிவைபபெற்மக்களிடையவிஷ்ணஹரி சிப்லும்கார், ரானடே, கோபாலகணேஷஅகார்கர், ஜோதிராவபூலே, குஜராத்தினஜாவேதசந்தமெகானி, வங்கத்தினதீனபந்தமித்ரா, முகுந்ததாஸ், ரஜினிகாந்த், ராஜ்நாராயணபாசஆகியோரபடித்இந்தியர்களிடையதேஉணர்வைததூண்டினர்.

இவர்களினராஜ்நாராயணபாசு 1872தனதபார்வையிலஇந்தியஎன்றநமதநாட்டினபெருமைகளைபபுகழ்ந்தமுதலதேசககீதத்தபாடியுள்ளார். இவரஇந்நாளிலஇந்திவிடுதலைக்கவேகமூட்டிஅரவிந்கோஷினதாத்தஎன்பதகுறிப்பிடத்தக்கது.

21. வந்தமாதரத்தஇயற்றிபங்கிமசந்ரா (1876)

இந்திவிடுதலபோராட்டத்திலஈடுபட்டவர்களஒன்றசேர்க்குமஉணர்வாகவும், இந்திமக்களஅந்மாபெருமபோராட்டத்திலஈடுபடததூண்டிமொழியாகவுமவெள்ளையரஅச்சத்திலஆழ்த்திமந்திரமாகவுமதிகழ்ந்வந்தமாதரமஎன்வாழ்த்தொளியுடனகூடிபாடலபங்கிமசந்த்சாட்டர்ஜி 1876ஆமஆண்டஇயற்றினார். இந்திவிடுதலஉணர்வஒவ்வொருவரினஇதயத்திலுமதட்டி எழுப்பியதவந்தமாதரமஎன்றசிறஅரவிந்தரவர்ணித்துள்ளார்.

22. அரபிந்கோஷஇந்தியவருகை (1892)

இங்கிலாந்திற்கபடிக்கசசென்றமொழிகளைககற்றுததேறி உலவரலாற்றையுமபல்வேறசித்தாந்தங்களையுமகற்றுததேறி பிரிட்ஷாரநடத்திஐசிஎஸதேர்விலவெற்றிபெறககூடாதஎன்திட்டத்துடனகுதிரஏற்றததேர்விற்கசெல்லர்மலதவிர்த்சிறஅரவிந்தர், 1892ஆமஆண்டஇந்தியாவிலகாலபதித்தார்.

மும்பதிரும்பிஅரபிந்கோஷதனதநண்பரநடத்தி வந்காங்கிரஸஆதரவஇதழிலகாங்கிரஸகட்சியைககடுமையாவிமர்சித்தபழைவிளக்குகளுக்குபபதிலபுதிவிளக்குகளஎன்தலைப்பிலகட்டுரைகளஎழுதினார். காங்கிரஸகட்சியினதலைமைபபொறுப்பிலஇருந்தவர்களினதழுவலநழுவலபோக்குகளகண்டித்தஅரபிந்கோஷஎழுதிகட்டுரஇளைஞர்களமனதிலபிரிட்டிஷாருக்கஎதிராஎதிர்ப்புததீயமூட்டியது.

இந்திவிடுதலைக்குததலைமஏற்றசுதந்திரமஎனதபிறப்புரிமஎன்றமுழங்கிபாலகங்காதரதிலகருடனஅரபிந்கோஷஇணைகாங்கிரசுக்குளதேசியவாதிகளஎன்றஅழைக்கப்பட்ட (வெள்ளையர்களாலதீவிரவாதிகளஎன்றஅழைக்கப்பட்ட) தனிப்பிரிவதுவங்கியது.

வெள்ளையரஅடித்தவிரட்வேண்டுமஎன்கின்கொள்கையைககொண்இவர்களினசித்தாந்தமஇளைஞர்களிடையகாட்டுததீயாயபரவியது. வெள்ளையரஎதிர்த்தரகசிஇயக்கங்கள் (பவானி மந்திர், துர்கபடை) தோன்ஆரம்பித்தன.

23. புனேயிலவெட்டிககொல்லப்பட்வெள்ளைகலெக்டர்!

மராட்டியத்தில் 1890 ஆமஆண்டுகளிலவாசுதேவபல்வந்தபல்கஎன்பவரினதலைமையிலவெள்ளையருக்கஎதிராபுரட்சிகபோராட்டங்களநடந்தது.


வெள்ளையர்களவிரட்ஆயுதபபோராட்டத்திலஈடுபட்இவர்கள், அங்கமக்களதுன்புறுத்திபுனமாவட்ஆட்சியரவெட்டிககொன்றனர். இவ்வழக்கிலகுற்றம்சாட்டப்பட்அனைவருமதூக்கிலிடப்பட்டனர்.

24. வீர்சவார்க்கரமித்மேலா, அபினவபாரததுவக்குகிறார் (1897)

புனஆட்சியரரான்டகொல்லப்பட்டதற்காசபேகாரசகோதரர்களதூக்கிலிடப்பட்டதைககண்டவெகுண்இளைஞரவிநாயகதாமோதரசவார்க்கரநாசிக்கிலமித்மேலா, அபினவபாரதஎன்இரண்டரகசியபபுரட்சி இயக்கங்களதுவக்கினார்.

அபினவபாரதஅமைப்பிலஏராளமாஇளைஞர்களசேர்ந்தனர். அப்பொழுதவெளிநாடசென்றபடிக்அவருக்கஉதவிததொககிட்டியது. படிப்பதற்கும், தனதரகசிஇயக்கத்திற்காஉதவிகளைபபெறுவதற்குமவெளிநாடசென்றாரசவார்க்கர்.

சவார்க்கரதுவக்கிஅபினவபாரதஇயக்கத்தைசசேர்ந்மதனலாலதிங்ரஎன்இளைஞரசர் வைலி என்கின்வெள்ளையரவெட்டிககொன்றார். புரட்சியாளர்களவதைத்நாசிகமாவட்ஆட்சியரஜாக்சனஎன்பவரஆனந்தலஷ்மணகொலசெய்தார். இந்இரண்டஇளைஞர்களுக்குமமரதண்டனவிதிக்கப்பட்டது.

25. புரட்சியற்போராட்டபபாத

வன்முறையைததவிர்த்தவிடுதலஎன்பதமக்களினஉரிமஎனுமஅடிப்படையிலஅவர்களதட்டியெழுப்புமஅமைப்பசுரேந்திரநாதபானர்ஜியினபெங்காலஇந்தியர்களசங்கம், நீதிபதி மஹாதேவரானடேயினசர்ஜனிகசபா, கவிஞரசுப்ரமணிபாரதியினமதராஸமகாஜசபா, மும்பையிலபெரோஷமேத்தாவினமும்பமாகாசங்கமஆகியன 1880களிலஉருவாக்கப்பட்டது.

1883வெள்ளஅரசஉருவாக்கிஇல்பர்டசட்வரைவு, இந்தியர்களஅல்லாமற்றவர்களதண்டிக்குமஉரிமஇந்திநீதிபதிகளுக்கஇல்லஎன்றகூறியது. இதனஎதிர்த்தஇந்திசட்வல்லுநர்களஇவ்வமைப்புகளஉருவாக்கி வெள்ளஅரசுக்கஎதிராபோராடினர். இதநேரத்தில்தானஅன்னியபபொருட்களநிராகரித்தலபோராட்டமுமவெடித்தது.

26. மெக்காலேயினஆங்கிகல்வி முறஇந்தியாவிலஅறிமுகம

வெள்ளஅரசுக்கநாடமுழுவதுமஅனைத்துததுறைகளிலுமஎதிர்ப்பவலுப்பெற்இந்தககாலக்கட்டத்தில்தானஆங்கிலககல்வி முறஇந்தியாவிலஅறிமுகப்படுத்தப்பட்டது.

பாபிங்டனமெக்காலஎன்வெள்ளையரஇந்திபாரம்பரிகல்வி முறையகிராமத்திலஇருந்தநகரங்களவரஒழித்திவேண்டுமஎன்கின்திட்டத்துடனஆங்கிலககல்வி முறையஅறிமுகப்படுத்தினார்.

ஆங்கிலககல்வி முறையினநோக்கமஎன்ன? இதபாபிங்டனமெக்காலேயினபார்வையில்...

"இந்திதோலுடனும், தோற்றத்துடனுமஆனாலஇதயத்திலபிரிட்டிஷ்காரனாஇருக்வேண்டும்."

பிரிட்டிஷாரினஇத்திட்டமஎந்அளவிற்கவெற்றி பெற்றதஎன்பதஇன்றளவிலுமநமதவாழ்க்கை, கல்வி, பண்பாடு, பார்வஆகியவற்றிலஎந்அளவிற்கஅதனகலப்பஉள்ளதஎன்பதசாட்சி. வெள்ளையர்களவெளியேறிபின்னருமஅவர்களநம்மஅடிமைகளாக்விட்டுசசென்கல்வி முறநம்மைபபற்றிககொண்டுதானநின்றகொண்டிருக்கிறது.

இந்திய விடுதலைக்கு வித்திட்ட 60 நிகழ்வுகள் : பகுதி 3

Share this Story:

Follow Webdunia tamil