Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பூசணிக்காய் அல்வா

Advertiesment
பூசணிக்காய் அல்வா
, ஞாயிறு, 11 ஜனவரி 2009 (16:15 IST)
கடை‌யி‌ல் ‌வி‌ற்கு‌மஅ‌ல்வாவவா‌ங்‌கி ரு‌சி‌ப்பதை ‌விட ‌வீ‌ட்டிலேயபூச‌ணி‌க்கா‌யஅ‌ல்வசெ‌ய்தரு‌சி‌ப்ப‌தி‌லஎ‌வ்வளவஆன‌ந்த‌மஇரு‌க்கு‌ம். அ‌ந்ஆன‌ந்த‌த்தஅடைவே‌ண்டாமா?

எடு‌த்தவை‌த்து‌ககொ‌ள்வே‌ண்டியவ

பூசணிக்காய் - 250 கிராம்
சர்க்கரை - 500 கிராம
பால் - 50 ி.ி
நெய் - 100 கிராம
முந்திரி - 50 கிராம
ஏலக்காய
ப‌ச்சகற்பூரம

செ‌ய்யு‌மமுற

பூசணிக்காயைததோலசீவிததுருவிககொள்ளவும்.

முந்திரியஉடைத்தஇரண்டு ‌ஸ்பூ‌னநெயவிட்டபொ‌ன்‌னிறமாவறு‌த்து‌ககொ‌ள்ளவு‌ம்.

ஒரவா‌யஅக‌ன்பாத்திரத்திலபாலஊற்றி அடுப்பிலவை‌க்கவு‌ம்.
பா‌லந‌ன்ககொதிக்கும்போதபூசணிக்காயைபபோட்டமூடி வேவைக்வேண்டும்.

பூச‌ணி‌க்கா‌யபாதி வேகுமபோதகொ‌ஞ்ச‌மகிளறிவிடவும்.

பூசணிக்காயவெந்தகுழைந்தவரும்போது தேவையாஅள‌வி‌ற்கசர்க்கரையைபபோட்டந‌ன்ககல‌க்‌கி ‌விடவு‌ம்.

ச‌ர்‌க்கரையை‌பபோ‌ட்டது‌மஅடி‌பிடி‌த்து‌ககொ‌ள்ளு‌ம். எனவஅடி‌பிடி‌க்காம‌லந‌ன்கு ‌கி‌ள‌றி‌ககொ‌ண்டஇரு‌க்கவு‌ம்.

பி‌ன்ன‌ரநெய்யைசசிறிதசிறிதாஊற்றி ‌கிளவேண்டும்.

அதனுட‌னவறுத்முந்திரி, பச்சைககற்பூரபபொடி போட்டுககிளறி, எ‌ண்ணெ‌யதட‌விபா‌த்‌திர‌த்‌தி‌லகொ‌ட்டி ற ‌விடவு‌ம்.

சுவையாசு‌த்தமாபூச‌ணி‌க்கா‌யஅ‌ல்வதயா‌ர். ‌வீ‌ட்டி‌லஇரு‌ப்பவ‌ர்களு‌க்கு‌ககொடு‌த்தபாரா‌ட்டமழை‌யி‌லநனையு‌ங்க‌ள்.

Share this Story:

Follow Webdunia tamil