Miscellaneous Cookery Nonveg 0707 03 1070703029_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

முட்டை பக்கோடா

Advertiesment
முட்டை பக்கோடா

Webdunia

முட்டை பக்கோடா செய்ய தேவையான பொருட்கள்

முட்டை - 4

கடலை மாவு - 50 கிராம

மிளகாய்தூள் - 1/2 டீஸ்பூன

சமையல் சோடா - 1 சிட்டிக

எண்ணெய் - பொரிக்

உப்பு - தேவையான அளவ

செய்முற

1. முட்டைகளை நன்கு வேக வைத்துக் கொள்ளவும்.

2. வெந்த முட்டை நன்கு ஆறிய பிறகு, அதை இரண்டு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.

3. கடலை மாவு, உப்பு, சமையல் சோடா, மிளகாய் தூள் முதலியவைகளை தண்ணீர் விட்டு இளகிய பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும்.

4. வெட்டிய முட்டை துண்டுகளை மாவில் முக்கி எடுத்து எண்ணெயில் போடவும்.

5. பொன்னிறமாக வறுபட்ட பின் இறக்கி தக்காளி சாஸூடன் பரிமாறவும்.

Share this Story:

Follow Webdunia tamil