மிகப்பெரிய ஏற்றத்திற்கு பின் சற்றே சரிந்த பங்குச்சந்தை.. இன்றைய நிப்டி, சென்செக்ஸ் நிலவரம்..!

Webdunia
வெள்ளி, 7 ஜூலை 2023 (10:27 IST)
பங்குச்சந்தை கடந்த சில வாரங்களாக மிகப்பெரிய அளவில் உயர்ந்து கொண்டிருந்த நிலையில் இன்று சிறிது அளவு பங்கு சந்தை சரிந்து உள்ளது. 
 
அனைத்து பங்குகளின் விலையும் உச்சத்தில் இருப்பதால் முதலீட்டாளர்கள் லாபத்தை புக் செய்வதால் தான் இன்று பங்குச்சந்தை குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. 
 
மும்பை பங்கு சந்தையின் சென்செக்ஸ் இன்று 50 புள்ளிகள் குறைந்து 63 ஆயிரத்து 735 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 
 
அதேபோல் தேசிய பங்கு சந்தை நிப்டி 15 புள்ளிகள் குறைந்து 19,481 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது 
 
பங்குச்சந்தை ஓரளவு குறைந்தாலும் அடுத்தடுத்த நாட்களில் பங்குச்சந்தை மீண்டும் அதிகரிக்கவே வாய்ப்பு உள்ளது என்று பங்குச்சந்தை நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
 
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

10வது மாடியில் உயிரை பணயம் வைத்த கள்ளக்காதலி.. கள்ளக்காதலனின் மனைவியிடம் இருந்த தப்பிக்க எடுத்த ரிஸ்க்..!

என்னை எதிர்த்து செங்கோட்டையன் போட்டியிடப் போகிறாரா? நயினார் நாகேந்திரன் கேள்வி..!

இன்று வேலை நிறுத்தம் செய்தால் சம்பளம் கிடையாது.. அரசு ஊழியர்களுக்கு எச்சரிக்கை..!

SIR கணக்கெடுப்பு படிவங்களை அளிக்க இன்று கடைசி நாள்! 70 லட்சம் வாக்காளர்கள் நீக்கமா?

நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தாமாகவே பதவி விலக வேண்டும்.. திருமாவளவன் வலியுறுத்தல்:

அடுத்த கட்டுரையில்
Show comments