திடீரென 1000 புள்ளிகள் உயர்ந்த சென்செக்ஸ்.. இன்ப அதிர்ச்சியில் முதலீட்டாளர்கள்!

Webdunia
வெள்ளி, 14 அக்டோபர் 2022 (09:32 IST)
மும்பை பங்குச் சந்தை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் நேற்று பங்கு சந்தை சரிவு காரணமாக முதலீட்டாளர்கள் நஷ்டம் அடைந்தனர் என்பதை ஏற்கனவே பார்த்தோம் 
 
இந்த நிலையில் இன்று திடீரென ஆயிரம் புள்ளிகளுக்கும் அதிகமாக பங்குச்சந்தை உயர்ந்து உள்ளது முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சியை அளித்துள்ளது 
 
சற்றுமுன் மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 1040 புள்ளிகள் உயர்ந்து 58300 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
அதேபோல் தேசிய பங்குச்சந்தை நிப்டி சுமார் 300 புள்ளிகள் உயர்ந்து 17300 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த வாரத்தில் மூன்று நாட்கள் பங்குச் சந்தை சரிந்த நிலையில் இன்று திடீரென ஆயிரம் புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து உள்ளது முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது. இனிவரும் காலங்களிலும் பங்குச் சந்தை ஏற்றம் அடைய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வீட்ல பெண்ணுக்கு மரியாதை இல்ல!.. மகளிர் தின கூட்டத்தில் என்ன பேசப்போகிறார் விஜய்?..

NDA பொதுக்கூட்டங்களில் பழனிச்சாமி பேரை சொல்லாத பாஜக!.. நடப்பது என்ன?...

தனியாக இருந்த பெண்ணிடம் அத்துமீறல்!.. மதுபோதையில் காவலர் அலப்பறை!..

விஜய் - திரிஷா விவகாரம்!. சீமான் கொடுத்த ரியாக்‌ஷன்!..

எல்லாம் கூடி வரும்போது பெயரை கெடுத்துக்கொண்ட விஜய்!.. சொந்த காசில் சூனியம் வச்சிக்கிட்டாரே!...

அடுத்த கட்டுரையில்
Show comments