ஆறுதல்படுத்த குறைந்தது தங்கத்தின் விலை!

Webdunia
வியாழன், 25 பிப்ரவரி 2021 (11:01 IST)
ஏற்ற இறக்கத்துடன் இருந்த தங்கத்தின் விலை இன்று சில நாட்களுக்கு பிறகு இன்று விலை குறைந்துள்ளது. 

 
கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பால் உலக நாடுகளில் பல்வேறு தொழில்கள் தேக்கம் அடைந்ததால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகமானது. இதனால் தங்கத்தின் விலையும் அதிகரித்தது. இதனைத்தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் இருந்த தங்கத்தின் விலை இன்று குறைந்துள்ளது. 
 
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.35,144-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.20 குறைந்து ரூ.4,393-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வேலூர் தவெக பொதுகூட்டம்!.. போலீசாரின் கட்டுப்பாட்டை காற்றில் பறக்கவிட்ட தவெகவினர்..

TVK: பாதுகாவலரை பாதி வழியில் விட்டுப் போன விஜய்!.. வேலூரில் பரபரப்பு!...

மக்கள் மாடு மேய்க்கணும்!. ஆனா இவர் ஈ.சி.ஆர் வீட்ல இருப்பார்!. சீமானை வச்சுசெய்யும் மாறன்.

SIR-க்கு பின் தமிழ்நாட்டில் இறுதி வாக்காளSIR-க்கு பின் தமிழ்நாட்டில் இறுதி வாக்காளர் பட்டியல்!.. முக்கிய அப்டேட்...ர் பட்டியல்!.. முக்கிய அப்டேட்...

9 மாத கர்ப்பிணியை அடித்து துன்புறுத்திய கணவர்.. கர்ப்பிணி பெண் எடுத்த அதிரடி முடிவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments