சிவ ராத்திரி தினத்தில் விரதமிருந்து சிவ வழிபாடு செய்பவர்கள், கீழே உள்ள மந்திரங்களை கூறி சிவனருள் பெற்றிடுங்கள். சிவ மந்திரம்: நமச்சிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க! இமைப்பொழுதும் நீங்காதான் தாள் வாழ்க! கோகழி ஆண்ட குருமணிதான் தாள் வாழ்க! சிவா காயத்ரி மந்திரம்: ஓம் தத்புருஷாய வித்மஹே மஹா தேவாய தீமஹி! தன்னோ ருத்ர ப்ரச்சோதயாது! ஓம் சிவாய போற்றி ஓம் மஹேஸ்வராய போற்றி...