Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மோடிக்கு வாக்களிப்பது பாகிஸ்தானுக்கு வாக்களிப்பது போன்றது - காங்கிரஸ்

Webdunia
புதன், 10 ஏப்ரல் 2019 (13:31 IST)
அனைத்து கட்சிகளும் திவிரமான வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். அதனால் அனைத்து தொகுதிகளிலும் பிரசாரம் களை கட்டி உள்ளது. இந்நிலையில் பாகிஸ்தான் மோடியுடன் கூட்டணி அமைத்து செயல்படுவதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.
சமீபத்தில் வரும் பாராளுமன்றத்தில் மோடி தலைமையிலான அரசு ஆட்சி அமைந்தால், அமைதிப்  பேச்சுவார்த்தை நடத்த ஏற்றதாக அமையும் என்றும், ஆனால் காங்கிரஸ் ஆட்சு அமைந்தால் அது பாகிஸ்தான் மற்றும் காஷ்மீர் பிரச்சனைக்கு இரு தீர்வை ஏற்படுத்த பயம்கொள்ளக்கூடும். மெலும் வலது சாரிகளின் எதிர்வினைக்காக காங்கிரஸ் பயம் கொள்ளும் நிலை ஏற்படலாம் என்று  தான் கருதுவதாக பாகிஸ்தான் நாட்டு பிரதமர் இம்ரான் கான் அந்நாட்டி பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.
 
இதை மேற்கோள்காட்டிய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சர்ஜேவாலா  தெரிவித்துள்ளதாவது:
 
மோடியுடம் பாகிஸ்தான் கூட்டணி வைத்துள்ளது. எனவே மோடிக்கு வாக்களிப்பது பாகிஸ்தானுக்கு வாக்களிப்பது போன்றது என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

விமான நிலையத்திற்கு எதிர்ப்பு: தமிழகத்தை விட்டே வெளியேற பரந்தூர் மக்கள் முடிவு..!

முதியோர் இல்லத்தில் மலர்ந்த காதல்.. 80 வயது முதியவரை திருமணம் செய்த 23 வயது இளம்பெண்..!

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அதிமுகவை அடுத்து தேமுதிகவும் புறக்கணிப்பு..!

வாக்கு எந்திரத்திற்கு முடிவு கட்ட வேண்டும்..எலான் மஸ்க் கருத்துக்கு ராகுல் காந்தி ஆதரவு

சென்னை – திருவள்ளூர் மின்சார ரயில் ரத்து.. என்ன காரணம்? எத்தனை நாளைக்கு?

அடுத்த கட்டுரையில்
Show comments