Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேர்தலுக்குப் பின்னர் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும் - தினகரன்

Webdunia
வியாழன், 4 ஏப்ரல் 2019 (20:45 IST)
அனைத்து கட்சிகளும் தேர்தலுக்காக பிரசாரத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இந்நிலையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் தினகரன் கரூர் மாவட்டத்தில் உள்ள அரவக்குறிச்சி தாலுகா அலுவலம் அருகே திறந்த வேனில் சென்று மக்களிடம் வாக்குகள் சேகரித்தார்.
அப்போது அவர் கூறியதாவது :
 
வரும் பாராளுமன்றத் தேர்தலுடன் இடைத்தேர்தலும் வருகிறது.  இடைத்தேர்தலில் 18 தொகுதிகளில் அதிமுக 8 தொகுதிகளில் தோல்வியடைந்தால் கட்டாயம் இந்த அரசு வீட்டிற்குச்  சென்று விடும். மேலும் அரவக்குறிச்சி இடைத்தேர்தல் அறிவித்தால் அது ஆட்சி மாற்றத்திற்கு வித்திடும் தேர்தலாக இருக்கும். இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்புடைய செய்திகள்

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

விஜயின் த.வெ.க மாநாட்டில் பங்கேற்பீர்களா.? சீமான் சொன்ன பளீச் பதில்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments