தமாகா வேட்பாளர்கள் அறிவிப்பு..! தூத்துக்குடிக்கு அறிவிப்பு இல்லை..!

Senthil Velan
வெள்ளி, 22 மார்ச் 2024 (13:40 IST)
மக்களவைத் தோ்தலில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி போட்டியிடும் 3 தொகுதிகளில் 2 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அக்கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன் அறிவித்துள்ளார்.
 
மக்களவைத் தேர்தல் அடுத்த மாதம் 19 ஆம் தேதி தமிழகத்தில் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு ஈரோடு, ஸ்ரீபெரும்புதூர், தூத்துக்குடி ஆகிய 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
 
இந்த நிலையில்  2 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை ஜி.கே. வாசன் அறிவித்துள்ளார். தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் ஈரோட்டில் விஜயகுமாரும், ஸ்ரீபெரும்புதூரில் வி.என். வேணுகோபாலும் போட்டியிடுகின்றனர். 

ALSO READ: இன்று அமைச்சராக பதவியேற்கிறார் பொன்முடிக்கு..! மீண்டும் உயர்கல்வித்துறை ஒதுக்கீடு..!!
 
தூத்துக்குடி மக்களவைத் தொகுதி வேட்பாளர் மார்ச் 24 ஆம் தேதி அறிவிக்கப்படுவார் என்று ஜி.கே. வாசன் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தாமாகவே பதவி விலக வேண்டும்.. திருமாவளவன் வலியுறுத்தல்:

ஒரே மேடையில் 2 பெண்களுக்கு தாலி கட்டிய இளைஞர்: இருவருடனும் 10 வருடங்கள் வாழ்ந்து குழந்தை பெற்ற பின் திருமணம்..!

நிர்மலா சீதாராமன் 'டீப்ஃபேக்' வீடியோ: பெங்களூரு மூதாட்டியிடம் ரூ.33 லட்சம் மோசடி!

யூடியூப் வீடியோ பார்த்து அறுவை சிகிச்சை: உ.பி.யில் பெண் பலி.. போலி மருத்துவர் மீது வழக்கு

பாலியல் வன்கொடுமைக்கு பின் அந்தரங்க உறுப்பில் இரும்புக்கம்பி.. 7 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments