Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

75 கோடிக்கு மேல் கடன்... சிக்கி தவிக்கும் சிவகார்த்திகேயன் - சமயம் பார்த்து வலை விரித்த சன் பிச்சர்ஸ்!

Advertiesment
75 கோடிக்கு மேல் கடன்... சிக்கி தவிக்கும் சிவகார்த்திகேயன் - சமயம் பார்த்து வலை விரித்த சன் பிச்சர்ஸ்!
, வெள்ளி, 11 ஜூன் 2021 (15:56 IST)
தமிழ் சினிமாவின் ஹிட் நடிகர்களில் ஒருவரான சிவகார்த்திகேயன் மிகவும் கடின உழைப்பால் இந்த இடத்திற்கு முன்னேறி வந்துள்ளார். நடிப்பதோடு மட்டும் நிறுத்தாமல் 24AM ஸ்டுடியோஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்தார். 
 
அதில் ரெமோ படத்தை தவிர சீமராஜா, வேலைக்காரன் போன்ற படங்கள் எதிர்பார்த்த அளவிற்கு ஓடவில்லை இதனால் கோடி கணக்கில் கடன் ஆகிவிட்டது. இதனை ஈடுகட்ட சன் பிச்சர்ஸ் நிறுவனத்தில் தொடர்ந்து 5 படங்கள் நடிக்க 2 ஆண்டுகள் ஒப்பந்தம் செய்துள்ளார். ஒரு படத்திற்கு 15 கோடி சம்பளம் என பேசி மொத்தம் 75 கோடி என ஒப்பந்தம் செய்துவிட்டாராம். அது மொத்தமும் கடன் கொடுத்தாலும் அடையாது என்கிறது கோலிவுட் கிசுகிசுக்கள். 
 
இது தான் சமயம் என ஒரு படத்திற்கே 22 கோடி சம்பளம் வாங்கிக்கொண்டிருந்த சிவகார்த்திகேயனை 15 கோடிக்கு பேரம் பேசி வலையில் சிக்க வைத்த சன் பிச்சரின் வியாபார டெக்னிக் தான் இதில் ஹைலைட். 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உங்க படத்துல நடிக்கிறேன்… ஆனா வெயிட் பண்ணுங்க- முருகதாஸுக்கு வந்த சோதனை!