கடந்த 2015ம் ஆண்டு நகுல் நடிப்பில் வெளியான தமிழுக்கு என் ஒன்றை அழுத்தவும் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ஐஸ்வர்யா தத்தா.  பிக்பாஸ் முதல் சீசன் நிகழ்ச்சியில் ரசிகர்களால் வெகுவாக பாராட்டப்பட்டவர் நடிகை  ஓவியா அதேபோல் இரண்டாவது சீசனில்  சில மோசமான காரியங்களால் ரசிகர்களிடம் அதிகம் திட்டுவாங்கி பிரபலமடைந்தவர் ஐஸ்வர்யா. 
 
									
			
			 
 			
 
 			
			                     
							
							
			        							
								
																	
	 
	பிக்பாஸ் சீசன் 2ல் இரண்டாம் இடத்தை பிடித்த ஐஸ்வர்யா கடைசியில் ரசிகர்கள் மனதில் முதலிடத்தை பிடித்தார். இந்நிகழ்ச்சிக்கு பிறகு மஹத்துடன்  கெட்டவனு பேரெடுத்த நல்லவன்டா' படத்தை தொடர்ந்து நடிகர் ஆரியுடன் அலேக்கா என்ற படத்தில் நடித்து வருகிறார். 
 
									
										
			        							
								
																	
									
										
										
								
																	
	இந்நிலையில் ஒன் சைடு ஸ்லீவ்லெஸ் பார்ட்டி உடையணிந்து ஹாட் போஸ் கொடுத்து சமூகவலைத்தள வாசிகளின் கவனத்தை சிதறடித்துவிட்டார். இந்த ரெட் ஹாட் போஸில் புல்லிங்கோ அனைவரும் பொசுங்கிவிட்டனர்.