Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ரெட்மி நோட் 11 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன் விவரங்கள்!!

Advertiesment
Redmi Note 11 Pro max
ரெட்மி நிறுவனம் சர்வதேச சந்தையில் தனது புது ப்டைப்பான ரெட்மி நோட் 11 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இதன் விவரம் பின்வருமாறு.. 

 
ரெட்மி நோட் 11 ப்ரோ மேக்ஸ் சிறப்பம்சங்கள்: 
6.67 இன்ச் எப்.ஹெச்.டி. பிளஸ் சாம்சங் அமோலெட் டிஸ்ப்ளே, 
120 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட், 1.75 எம்எம் அளவு மெல்லிய பெசல்கள் 
மீடியாடெக் டிமென்சிட்டி 920 சிப்செட்,  
108 எம்பி பிரைமரி கேமரா, 
8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா, 
2 எம்பி டெலிமேக்ரோ கேமரா, 
பன்ச் ஹோல் ரக டிஸ்ப்ளேவில் 16 எம்பி செல்பி கேமரா, 
டூயல் சூப்பர் லீனியர் ஸ்பீக்கர்கள், டால்பி அட்மோஸ், 
ஹை-ரெஸ் ஆடியோ, 3.5 எம்எம் ஆடியோ ஜாக், என்.எப்.சி. 
4500 எம்.ஏ.ஹெச். பேட்டரி,
120 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி 
 
விலை விவரம்:
ரெட்மி நோட் 11 ப்ரோ பிளஸ் 6 ஜிபி + 128 ஜிபி விலை ரூ. 22,245,
ரெட்மி நோட் 11 ப்ரோ பிளஸ் 8 ஜிபி + 128 ஜிபி விலை ரூ. 24,572, 
ரெட்மி நோட் 11 ப்ரோ பிளஸ் 8 ஜிபி + 256 ஜிபி விலை ரூ. 26,915
ரெட்மி நோட் 11 ப்ரோ பிளஸ் மாடல் மிஸ்டீரியஸ் பிளாக், பாரஸ்ட் கிரீன் மற்றும் டைம்லெஸ் பர்பில் நிறங்களில் கிடைக்கிறது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வேளச்சேரி-தரமணி ஈரடுக்கு மேம்பாலம் திறப்பு: சென்னை மக்கள் மகிழ்ச்சி!