Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரியல்மி 9 ப்ரோ+ 5ஜி ஸ்மாட்போன் எப்படி??

Webdunia
வியாழன், 17 பிப்ரவரி 2022 (17:04 IST)
ரியல்மி நிறுவனம் தனது புதிய படைப்பான ரியல்மி 9 ப்ரோ+ 5ஜி ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இதன் விவரம் பின்வருமாறு... 

 
ரியல்மி 9 ப்ரோ+ 5ஜி சிறப்பம்சங்கள்: 
# 6.4 இன்ச் ஃபுல் ஹெச்.டி+, Super AMOLED டிஸ்பிளே, 
# 20:9 aspect ratio, 90Hz ரெப்ரெஷ் ரேட் 
# 2.5டி கார்னிங் கொரிலா கிளாஸ் 5 பாதுகாப்பு, டிஸ்பிளேயின் டச் சாம்பிளிங் ரேட் 180Hz 
# octa-core MediaTek Dimensity 920 SoC, Mali-G68 MC4 GPU.
#  f/1.8 லென்ஸ் கொண்ட 50 மெகாபிக்ஸல் சோனி IMX766 சென்சார்,
#  f/2.2 அபார்ச்சரில், 8 மெகாபிக்ஸல் சோனி IMX355 சென்சார் கொண்ட அல்ட்ரா-ஒயிட் லென்ஸ்,
# 2 மெகாபிக்ஸல் மேக்ரோ ஷூட்டர் 
# 16 மெகாபிக்ஸல், f/2.4 அபார்ச்சர் லென்ஸ் கொண்ட சோனி IMX471 செல்ஃபி சென்சார் 
# 5000mAh பேட்டரி, 
# 33W டார்ட் சார்ஜ் பாஸ்ட் சார்ஜிங் 
 
விலை விவரம்: 
ரியல்மி 9 ப்ரோ+ 5ஜி ஸ்மார்ட்போன் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்டின் விலை ரூ.24,999
ரியல்மி 9 ப்ரோ+ 5ஜி ஸ்மார்ட்போன் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்டின் விலை ரூ.26,999
ரியல்மி 9 ப்ரோ+ 5ஜி ஸ்மார்ட்போன் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்டின் விலை ரூ.28,999 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

17 வயது சிறுமியை கூட்டு பாலியல் செய்த 7 மாணவர்கள் கைது.. போலீசார் அதிரடி நடவடிக்கை..!

சென்னையில் பிங்க் ஆட்டோ திட்டம்.. மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம்..!

தனக்கு தானே "அப்பா" என்று புகழாரம் சூட்டுபவர் இந்த மாணவிக்கு என்ன பதில் சொல்ல போகிறார்: ஈபிஎஸ்

இந்தியாவில் நுழைகிறது டெஸ்லா.. ஆட்கள் தேர்வு செய்ய விளம்பரம்..!

17 வயது சிறுமி, 7 மாணவர்களால் கூட்டுப் பாலியல் வன்முறை.. அண்ணாமலை கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments