Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட ரியல்மி 9 ப்ரோ 5ஜி - விவரம் உள்ளே!

பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட ரியல்மி 9 ப்ரோ 5ஜி - விவரம் உள்ளே!
, வியாழன், 17 பிப்ரவரி 2022 (11:05 IST)
ரியல்மி நிறுவனம் தனது புதிய படைப்பான ரியல்மி 9 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இதன் விவரம் பின்வருமாறு... 

 
ரியல்மி 9 ப்ரோ 5ஜி சிறப்பம்சங்கள்: 
# 6.6 இன்ச் ஃபுல் ஹெச்டி+ எல்.சி.டி பேனல்,
# 120Hz ரெப்ரெஷ் ரேட் 
# octa-core Qualcomm Snapdragon 695 SoC, Adreno 619 GPU 
# ஆண்ட்ராய்டு 12, ரியல்மி யு.ஐ. 3.0 இயங்குதளம்
# 6ஜிபி ரேம்+128 ஜிபி மெமரி, 8ஜிபி ரேம்+128 ஜிபி மெமரி 
# f1.79 அபார்சர் லென்ஸ் கொண்ட 64 மெகாபிக்ஸல் பிரைமரி சென்சார், 
# 8 மெகாபிக்ஸல் வைட் ஆங்கிள் லென்ஸ் 
# 2 மெகா பிக்ஸல் மேக்ரோ ஷூட்டர் லென்ஸ் 
# 16 மெகாபிக்ஸல் செல்பி கேமரா
# 5.2 ப்ளுடூத், ஜிபிஎஸ்/ஏ-ஜிபிஎஸ், டைப் சி யூ.எஸ்.பி, 3.5 எம்.எம் ஹெட்போன் ஜேக், 
# பக்கவாட்டில் அமைந்துள்ள கைரேகை சென்சார்,
# 5000mAh பேட்டரி, 
# 33W டார்ட் சார்ஜ் பாஸ்ட் சார்ஜிங் 
 
விலை விவரம்: 
ரியல்மி 9 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்டின் விலை ரூ.17,999
ரியல்மி 9 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன்  8 ஜிபி ரேம்+128 ஜிபி மெமரி வேரியண்டின் விலை ரூ.20,999

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கொரோனாவுக்கு பெஸ்ட் ரிசல்ட் கொடுக்கும் ரெட் ஒயின்!!