Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அசுஸ் ரோக் போன் 5S ஸ்மார்ட்போன் எப்படி?? விவரம் உள்ளே!!

Advertiesment
அசுஸ் ரோக் போன் 5S ஸ்மார்ட்போன் எப்படி?? விவரம் உள்ளே!!
, வெள்ளி, 11 பிப்ரவரி 2022 (19:41 IST)
அசுஸ் நிறுவனம் தனது இரண்டு புதிய ரோக் மாடல் ஸ்மார்ட்போன்களை வருகிற 15 ஆம் தேதி அறிமுகம் செய்யவுள்ளது. 

 
ஆம், அசுஸ் நிறுவனம் ரோக் போன் 5S, 5S புரோ ஆகிய மாடல்களை வெளியிடுவதை உறுதி செய்துள்ளது. அசுஸ் ரோக் போன் 5S சிறப்பம்சங்கள் பின்வருமாறு...
 
அசுஸ் ரோக் போன் 5S சிறப்பம்சங்கள்: 
# 6.78 இன்ஞ் நீளம் கொண்ட, ஃபுல் ஹெச்.டி.பிளஸ், 
# அமோல்டு ஹெச்.டி.ஆர்., 144 ஹெர்ட்ஸ் டிஸ்பிளே
# பிராசஸ்சர் Snapdragon 888 Plus SoC 
# 18 ஜிபி வரை ரேம், 512 ஜிபி வரை ஸ்டோரேஜ் வசதி 
# ஓ.எஸ். ரோக் யூ.ஐ. உடன்  ஆண்ட்ராய்டு 11 
# இரண்டு சிம் (நானோ) வசதி 
# 64 எம்.பி. ரியர் கேமரா, 
# 13 எம்.பி. அல்டாரா வைடு கேமரா, 
# 2 எம்.பி. மேக்ரோ சென்சார் கேமரா 
# 64 எம்.பி. ரியல் கேமராவில் 8K வீடியோ 
# முன்பக்கம் 24 எம்.பி. கேமரா வசதி 
# 6000 mAh/5800 mAh வசதி 
# 65வாட்ஸ் ஹைபர்சார்ஜ் வேக சார்ஜ் வசதி

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முதல்வர், கவர்னர் ஒருவரை ஒருவரை பாராட்டும் புதுவை அரசியல்!