ரூ.3000 + 1000 சலுகையுடன் விற்பனைக்கு வந்துள்ள போக்கோ எக்ஸ்4 ப்ரோ 5ஜி!!

Webdunia
செவ்வாய், 5 ஏப்ரல் 2022 (12:40 IST)
போக்கோ நிறுவனத்தின் புதிய படைப்பான போக்கோ எக்ஸ்4 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் இன்று முதல் விற்பனைக்கு வந்துள்ளது. இதன் விவரம் பின்வருமாறு... 

 
போக்கோ எக்ஸ்4 ப்ரோ 5ஜி சிறப்பம்ச்ங்கள்:
# 6.67 இன்ச் ஃபுல் ஹெச்.டி+, சூப்பர் AMOLED டிஸ்பிளே 20:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ,  
# 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 360Hz டச் சாம்பிளிங் ரேட், 
# ஆண்ட்ராய்டு 11 மற்றும் MIUI 13 இயங்குதளம், 
# Snapdragon 695 SoC, Adreno 619 GPU, 
# 64 மெகாபிக்ஸல் Samsung ISOCELL GW3 பிரைமரி சென்சார் f/1.8 லென்ஸ், 
# 8 மெகாபிக்ஸல் அல்ட்ரா வைட் ஷூட்டர் லென்ஸ்,
# 2 மெகாபிக்ஸல் மேக்ரோ ஷூட்டர் லென்ஸ், 
# 108 மெகாபிக்ஸல் பிரைமரி கேமரா சென்சார்,  
# 16 மெகாபிக்ஸல் செல்ஃபி கேமரா f/2.45 லென்ஸ், 
# 5000 mAh Li-Polymer battery, 
# 67W ஃபாஸ்ட் சார்ஜிங்
 
விலை விவரம்: 
1. போக்கோ எக்ஸ்4 ப்ரோ 5ஜி, 6 ஜிபி ரேம் / 64 ஜிபி மெமரி வேரியண்டின் விலை ரூ.18,999
2. போக்கோ எக்ஸ்4 ப்ரோ 5ஜி, 6 ஜிபி ரேம் / 128 ஜிபி மெமரி வேரியண்டின் விலை ரூ.19,999
3. போக்கோ எக்ஸ்4 ப்ரோ 5ஜி, 8 ஜிபி ரேம் / 128 ஜிபி மெமரி வேரியண்டின் விலை ரூ.21,999
 
சலுகை விவரம்: 
HDFC வங்கி கார்ட் கொண்டு வாங்குபவர்களுக்கு ரூ.1000 உடனடி தள்ளுபடி கிடைக்கும். 
 
போக்கோ எக்ஸ்2, போக்கோ எக்ஸ்3 மற்றும் போக்கோ எக்ஸ்3 ப்ரோ ஸ்மார்ட்போனை இக்ஸ்சேஞ்ச் செய்தால் கூடுதலாக ரூ.3000 சலுகை கிடைக்கும். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தலைக்கு மேல கத்தி!.. தமிழக காங்கிரஸ் தலைவர் மாற்றப்படுவாரா?!...

ஏமாந்து போயிடாதீங்க.. திமுக பக்கம் நில்லுங்க!.. விஜயை தாக்கிய சத்யராஜ்!...

மகளிர் உரிமை தொகை உயரும்.. மு.க.ஸ்டாலின் அறிவிப்பு...

புஸ்ஸி ஆனந்த் சரியில்ல!.. எனக்கே இந்த நிலையா?!.. தவெகவில் மோதல்!...

சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகளில் பெரும் மாற்றம்: 2026 முதல் அமல்!

அடுத்த கட்டுரையில்
Show comments