Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இன்று இந்தியாவில் அறிமுகமாகும் ஒன்பிளஸ் 10 ப்ரோ - விவரம் உள்ளே!

Advertiesment
இன்று இந்தியாவில் அறிமுகமாகும் ஒன்பிளஸ் 10 ப்ரோ - விவரம் உள்ளே!
, வியாழன், 31 மார்ச் 2022 (12:05 IST)
ஒன்பிளஸ் நிறுவனம் புதிய ஒன்பிளஸ் 10 ப்ரோ ஸ்மார்ட்போனை இந்தியாவில் இன்று அறிமுகம் செய்யவுள்ளது. இதன் விவரம் பின்வருமாறு... 

 
ஒன்பிளஸ் 10 ப்ரோ சிறப்பம்சங்கள்: 
# 6.7 இன்ச் QHD+ AMOLED டிஸ்பிளே, 
# 1300 நிட்ஸ் வரையிலான பிரைட்னஸ், 
# ஸ்னேப் டிராகன் 8 ஜென் 1 ப்ராசஸர்,  
# HASSELBLAD 48 மெகாபிக்ஸல் SONY IMX789 சென்சார் (F/1.8) ஆப்டிகள் இமேஜ் ஸ்டேபிலைஷேன், 
# 50 மெகாபிக்ஸல் Samsung ISOCELL JN1 அல்ட்ரா வைட் சென்சார், 
# 8 மெகாபிக்ஸல் டெலிபோட்டோ லென்ஸ் OIS சப்போர்ட்,
# 32 மெகாபிக்ஸல் செல்ஃபி கேமரா,  
# டால்பி அட்மாஸ் ஸ்பீக்கர், 
# 5000mAh பேட்டரி,
# 80W ஃபிளாஷ் சார்ஜிங்
 
விலை விவரம்: 
ஒன்பிளஸ் 10 ப்ரோ 8GB RAM + 128GB விலை ரூ.54,500 
ஒன்பிளஸ் 10 ப்ரோ 8GB RAM + 256GB விலை ரூ.58,000
ஒன்பிளஸ் 10 ப்ரோ 12GB RAM + 512GB விலை ரூ.61,400

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சோனாமுத்தா போச்சா... பாண்டியில் சதமடித்த பெட்ரோல்!