Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கூகுள் சேவையே இல்லாத ரூ.20K பட்ஜெட்டில் Huawei Nova 9 SE !!

Webdunia
செவ்வாய், 15 மார்ச் 2022 (11:28 IST)
ஹூவாய் நிறுவனம் தனது புதிய படைப்பான நோவா 9 எஸ்.இ என்ற ஸ்மார்ட்போன் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. 

 
தற்போது மலேசியாவில் மட்டும் அறிமுகமாகியுள்ள இந்த போன் விரைவில் இந்தியாவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் விவரம் பின்வருமாறு... 
 
ஹூவாய் நோவா 9 எஸ்.இ சிறப்பம்சங்கள்: 
# 6.78-inch full-HD+ Huawei FullView TFT LCD, 
# 90Hz ரெஃப்ரெஷ் ரேட், 270Hz டச் சாம்பிளிங் ரேட், 
# 16.7 மில்லியன் கலர்ஸ் 
# Snapdragon 680 பிராசஸர், Adreno 610 GPU, 
# 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி மெமரி 
# 108 மெகாபிக்ஸல் பிரைமரி கேமரா, 
# 8 மெகாபிக்ஸல் அல்ட்ரா வைட் லென்ஸ்,
# 2 மெகாபிக்ஸல் டெப்த் சென்சார், 
# 2 மெகா பிக்ஸல் மேக்ரோ கேமரா சென்சார்,
# 16 மெகாபிக்ஸல் செல்ஃபி கேமரா, 
# கூகுள் செயலிகள் மற்றும் சேவைகளை இந்த போன் சப்போர்ட் செய்யாது.
# 66W அதிவேக சார்ஜிங், 4000mAh பேட்டரி 
# விலை - ரூ.20,000 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மோடி, அமித்ஷாவை மனைவியுடன் சென்று சந்தித்த ஹேமந்த் சோரன்... என்ன காரணம்?

ஐதராபாத் தெருவில் திடீரென ஓடிய ரத்த ஆறு.. பொதுமக்கள் அதிர்ச்சி..!

இன்று 75வது அரசியலமைப்பு தினம்.. கமல்ஹாசன் அறிக்கை..!

வங்கதேசத்தில் இந்துமத தலைவர் கைது.. நாட்டை விட்டு வெளியேற தடை..!

கனமழை எதிரொலி: நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments