Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சென்னை கிங்ஸ் கேப்டன் ‘தல ’தோனி….பற்றி ஏ.ஆர்.ரஹ்மான் புகழாரம் !

Advertiesment
AR Rahman
, வியாழன், 15 ஏப்ரல் 2021 (20:41 IST)
ஐபிஎல்-2021 -14 வது சீசன் நடைபெற்று வருகிறது. சென்னை கிங்ஸ், டெல்லி கேபிட்டல்ஸ், உள்ளிட்ட பல்வேறு அணிகள் தங்கள் திறமைகளை நிரூபித்து வருகின்றன.

இந்நிலையில் ஏ.ஆர்.ரஹ்மான் கதை, திரைக்கதை எழுதியுள்ள 99 சாங்ஸ் என்ற படத்தின் புரோமோசன் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்ரனர். இதே புரோமோஷன் நிகழ்ச்சி இன்று ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழில் ஒளிபரப்பானது.

அப்போது நிகழ்ச்சித் தொகுப்பாளினி பாவனா , நீங்கள் தாய்க்கு சமமாக தாய் நாட்டையும் நேசிப்பீர்கள் அதேபோல் தோனியும் இருக்கிறார். எனவே தோனி குறித்து உங்கள் கருத்து என்ன என்று  எழுப்பிய கேள்விக்கு, ஏ.ஆர்,ரஹ்மான் அழகாகப் பதிலளித்தார்.

அப்போது ரஹ்மான், எனது மகன் 3 வருடங்களுக்கு முன் என் மகன் தோனி அன்கிள் குறித்துப் பேசினார். அவர் அற்புதமான மனிதர். என்று கூறினார்.
இந்த வீடியோ வைரலாகி வருகிறது.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

டாஸ் வென்ற ராஜஸ்தான் பந்துவீச்சை தேர்வு!