துவங்கியது ஐபிஎல் முதல் போட்டி: விக்கெட்களை இழந்து தடுமாறும் ஆர்சிபி!

Webdunia
சனி, 23 மார்ச் 2019 (20:24 IST)
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 12 வது தொடர் இன்று சென்னையில் துவங்கியுள்ளது. இந்த போட்டி மே 2 வது வாரம் வரை நடைபெறுகிரது. முதல் போட்டியே சென்னையில் துவங்கியிருப்பது ரசிகர்கள் மத்தியில் குஷியை ஏற்படுத்தியுள்ளது. 
 
சென்னை சேப்பாக்கம் எம்ஏ சிதம்பரம் மைதானத்தில் சென்னை அணியும் பெங்களூரு அணியும் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் தோனி பந்து வீச்சை தேர்வு செய்தார். 
 
இதையடுத்து, பெங்களூரு அணி களமிறங்கி விளையாடி வருகிறது. இரு விக்கெட்டை இழந்து பெங்களூர் அணி தடுமாறி வருகிறது. 5 ஓவர் முடிவில் பெங்களூர் அணி 28 ரன்கள் எடுத்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முகமது ஷமிக்கு அனுப்பப்பட்ட சம்மன்.. என்ன தவறு செய்தார்?

டி20 உலக கோப்பை போட்டி.. இந்தியாவில் விளையாட மாட்டோம்.. வங்கதேசம் அதிரடி..!

ஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்ப தடை.. வங்கதேசம் அதிரடி உத்தரவு..!

விஜய் ஹசாரே கோப்பை தொடரில் ருதுராஜ் கெய்க்வாட், அதிவேகமாக 100 சிக்ஸர்களை விளாசி புதிய வரலாற்று சாதனை படைத்துள்ளார்.

சர்வதேச டி20 லீக் தொடர்: சாம் கரண் தலைமையிலான அணி அபார வெற்றி..

அடுத்த கட்டுரையில்
Show comments