Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என் சகோதரரே டிவில்லியர்ஸ்.... கோலி ட்விட்...

Webdunia
சனி, 26 மே 2018 (19:56 IST)
தென் ஆப்ரிக்க அணியின் விக்கெட் கீப்பர், 360 டிகிரி பேட்ஸ்மேன் ஏபி டிவில்லியர்ஸ் சர்வதேச கிரக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். 
 
இவரது ஓய்வு அறிவிப்பிற்கு பிறகு அனைத்து கிரிக்கெட் வீரர்கலும் இவர் குறித்து தங்களது நினைவுகளை பகிர்ந்து வருகின்றனர். ஆனால், கோலியோ அமைதி காத்து வந்தார். இது பலருக்கு வியப்ப்பை அளித்தது. 
 
இந்நிலையில், கோலி இன்று ட்விட்டரில் டிவில்லியர்ஸ் குறித்து பதிவிட்டுள்ளார். அதில், உங்கள் எதிர்கால வாழ்க்கையில் அனைத்துவிதமான நலன்களையும் பெற வாழ்த்துகிறேன். நீங்கள் சர்வதேச கிரிக்கெட் விளையாடிய காலத்தில் பேட்டிங் முறையை மாற்றி இருக்கிறீர்கள் என்பதை காண முடிந்தது சகோதரரே. உங்களுக்கும் உங்களின் குடும்பத்தாருக்கும் எதிர்காலத்தில் அற்புதமான வாழ்க்கை இருக்கிறது என தெரிவித்துள்ளார்.
 
ஐபிஎல் போட்டியில் ராயல் பெங்களூரு சேலஞ்சர்ஸ் அணியில் இருவரும் இணைந்து விளையாடியது குறிப்பிடத்தது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விளையாட்டை விட தனி நபர் பெரிதல்ல… தோனியை மறைமுகமாக விமர்சித்த விஷ்ணு விஷால்!

நிச்சயமாக இது எங்களைக் காயப்படுத்தும்… நாங்கள் விமர்சனத்துக்கு தகுதியானவர்கள்தான் – சிஎஸ்கே பயிற்சியாளர்!

சென்னை அணியின் பிரச்சனைகளுக்கு ஜடேஜாதான் ஒரே தீர்வு… ஹர்ஷா போக்ளோ சொல்லும் அறிவுரை!

எங்கள் பேட்ஸ்மேன்கள் எல்லாப் பந்துகளையும் சிக்ஸ் அடிக்கும் திறன் கொண்டவர்கள் இல்லை- ஓபனாக பேசிய தோனி!

தொடர்ச்சியாக ஐந்தாவது தோல்வி… தோனி கேப்டனாகியும் ‘எந்த பயனும் இல்ல’!

அடுத்த கட்டுரையில்
Show comments