விஷாலின் ‘லத்தி’ டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Webdunia
வெள்ளி, 9 டிசம்பர் 2022 (20:38 IST)
விஷாலின் ‘லத்தி’ டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
விஷால் நடித்த ‘லத்தி’ திரைப்படம் வரும் கிறிஸ்துமஸ் விருந்தாக வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் சென்சார் தகவல் சற்று முன் வெளியாகி உள்ளது
 
இந்த படத்திற்கு சென்சார் அதிகாரிகள் யுஏ சான்றிதழ் அளித்துள்ளனர் என்பதும் இந்த படத்தின் ரன்னிங் டைம் 150 நிமிடங்கள் என தகவல் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்நிலையில் விஷால் நடித்த ‘லத்தி’ திரைப்படத்தின் டிரைலர் வரும் 12ஆம் தேதி வெளியாக இருப்பதாக விஷால் தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார் 
 
டிசம்பர் 12ஆம் தேதி மாலை 5 மணிக்கு ‘லத்தி’ படத்தின் டீசரை அனைவரும் காணலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து விஷால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பிக் பாஸ் வரலாற்றில் முதல்முறை.. போட்டியாளர்களுக்கு காத்திருந்த மெகா சலுகை!

இலங்கையில் தோழிகளுக்கு பேச்சுலர் பார்ட்டி கொடுத்தாரா ராஷ்மிகா மந்தனா? எப்போது திருமணம்?

நீங்க நினைக்கிற மாதிரி இல்ல.. அஜித் ரசிகர் மன்றத்தை கலைச்சதுக்கான காரணம்

நேரம் பார்த்து காத்திருந்த ரஜினி! தட்டி தூக்கிட்டாருல.. யாரும் எதிர்பார்க்காத விஷயம்

யோகிபாபு ஒரு இன்ஸ்டால்மென்ட் நடிகர்.. புரமோஷன் விழாவில் கலாய்த்த கிச்சா சதீப்..!

அடுத்த கட்டுரையில்
Show comments