Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆண் நடிகர்களுக்குத்தான் சம்பளம் அதிகம் - விஜய் பட நடிகை ஆதங்கம்!

Webdunia
வெள்ளி, 9 டிசம்பர் 2022 (20:16 IST)
ஆண் நடிகர்களுக்குத்தான் சினிமாவில் அதிக சம்பளம் வழங்கப்படுவதாக விஜய் பட நடிகை தெரிவித்துள்ளார்.

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகை பிரியங்கா சோப்ரா. முன்னாள் உலக அழகியான இவர்,  கடந்த 2000 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான தமிழன் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

அதன் பின், கிரிஸ், உள்ளிட்ட 60 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

இவர், சினிமாவில் நுழைந்து 22 ஆண்டுகள் ஆகும் நிலையில், அமெரிக்க உளவுத்தொடரான சிட்டாடல் என்ற வெப் தொடரில் நடித்தற்கான அவர் ஆண் நடிகருக்கு இணையான சம்பளம் பெற்றுள்ளார்.

இதுகுறித்து, அவர் கூறியததாவது: இந்தியாவில்  மட்டுமல்ல ஹாலிவுட்டிலும் ஆண்களுக்கு அதிகம் சமளம் அதில் 10% அவர்களின் 10% சம்பளம் தான் நான் பெற்றேன் என்று தெரிவித்துள்ளார்.

Edited By Sinoj  

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அடுத்த ஆண்டு வெளியாகவுள்ள ‘மூக்குத்தி அம்மன்’ டிரைலரே இப்போதே தயார் செய்த சுந்தர் சி..!

ரிலீசுக்கு 5 மாதங்கள் இருக்கும்போதே கோடிக்கணக்கில் சம்பாதித்துவிட்ட ‘ஜனநாயகன்’ விநியோகிஸ்தர்..!

ஷங்கர் அடுத்த படத்தில் ரஜினி, கமல் நடிக்கிறார்களா? வழக்கம்போல் வதந்தியை பரப்பும் யூடியூபர்கள்..!

நாங்கள் சில ஆண்டுகளாகவே கணவன் - மனைவியாக வாழ்ந்து வருகிறோம்: மாதம்பட்டி ரங்கராஜின் ஆடை வடிவமைப்பாளர் ஜாய்..!

ரூ.1000 கோடி கடன் வாங்கி தருவதாக மோசடி.. நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments