மெய்சிலிர்க்கவைக்கும் டிஸ்னியின் ஃப்ரோசன் 2 டிரைலர் !

Webdunia
வியாழன், 14 பிப்ரவரி 2019 (16:26 IST)
உலக மக்களின் பெரும்பாலான ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஃப்ரோசன் 2 டிரைலர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. 


 
கடந்த 2013 ம் ஆண்டு வெளியாகி மெகா ஹிட் ஆன  ஹாலிவுட் அனிமேஷன் படம்  "ஃப்ரோசன்". உலக சினிமா வரலாற்றில் அற்புதமான அனிமேஷன் படங்களின் வரிசையில் முதலிடத்தை தக்க வைத்த இப்படம் இரண்டு சகோதரிகளின் பாசபிணைப்பால்  உருவாக்கப்பட்டது.  
 
உலகில் உள்ள அத்தனை குழந்தைகளுக்கும் ஃபேவ்ரைட் படமாக அமைந்தத ஃப்ரோசன்  பெரியவர்ககளையும்  கவர்ந்து இழுத்து  சிறந்த அனிமேஷன் படத்துக்கான ஆஸ்கார் விருதையம் தட்டி சென்றது. மேலும்  படத்தின் வெற்றிக்கு மிகமுக்கிய அங்கமாக திகழ்ந்த டைரெக்ஷன் , கிராபிக் , சிறந்த ஒளிப்பதிவு , உள்ளிட்டவற்றிற்கும் பல விருதுகளை பெற்றுள்ளது.. 
 
இந்நிலையில் இந்தாண்டு பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டிஸ்னியின் ஃபிரோசன்(Frozen) திரைப்படத்தின் 2ம் பாகத்தின் டிரைலர் நேற்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. 
 
சற்றுமுன் வரை இந்த ட்ரைலர் 11 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சென்று அபார சாதனையை பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’ஜனநாயகன்’ ரிலீஸ் தேதியை ஏன் ஜனவரி 10-ஆம் தேதிக்கு தள்ளி வைக்கக்கூடாது? நீதிபதி கேள்வி..!

கால்சீட் இல்லைன்னு சொன்ன ரஜினி! 23 நாட்களில் படத்தை முடித்து சூப்பர் ஹிட்டாக்கிய இயக்குனர்

9ஆம் தேதி தான் படம் ரிலீஸ்.. ஆனால் 8ஆம் தேதி இரவே பெய்டு பிரீமியர்.. ‘ஜனநாயகன’ அல்ல..!

விஜய்யின் ‘சுறா’ உள்பட பல படங்கள் நடித்த நடிகர் காலமானார்.. திரையுலகினர் இரங்கல்..!

விஜய் சார் மூலம் 'பகவந்த் கேசரி' படத்தின் கதையை பார்க்க ஆவலுடன் உள்ளேன்: ஸ்ரீலீலா

அடுத்த கட்டுரையில்
Show comments