Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திரைலோக்கிய கவுரி விரதம் இருந்தால் திருமண வரம் கிடைக்கும்..!

Mahendran
வியாழன், 23 ஜனவரி 2025 (18:57 IST)
இன்று திரைலோக்கிய  விரதம் கடைபிடிக்கப்பட்டு வரும் நிலையில் இந்த விரதத்தை கடைபிடிப்பவர்களுக்கு திருமணம் விரைவில் நடக்கும் என்று நம்பப்படுகிறது.
 
இன்று வியாழக்கிழமை திரைலோக்கிய கௌரி விரதம் அனுசரிக்கப்படுவதை அடுத்து இந்த விரதத்தை பெண்கள் இருந்தால் அளவற்ற பயன்கள் பெறலாம் என்றும் குறிப்பாக திருமணம் ஆகாத பெண்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும்.
 
16 விளக்குகள் ஏற்றி ஆராதனை செய்து இந்த விரதத்தை இருந்தால் கூடுதல் நன்மை கிடைக்கும். திருமண வயதில் உள்ள பெண்கள் இன்று இரவு இந்த விரதத்தை கடைபிடித்து மனமுருகி வழிபட்டால் நிச்சயம் திருமணம் விரைவில் நடக்கும். அவர்களுடைய வாழ்க்கையில் நல்ல கணவர் கிடைப்பார்.
 
கௌரி பூஜை முடிந்ததும் அருகில் உள்ள பெண்களுக்கு மங்கலப் பொருட்களை கொடுத்து ஆசி பெறலாம் என்றும் இதனால் வீட்டில் செல்வம் அதிகரிக்கும் என்றும் நம்பப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பழனி முருகன் கோவிலில் வைகாசி விசாக திருவிழா.. கொடியேற்றத்துடன் தொடக்கம்..!

இந்த ராசிக்காரர்கள் துணிச்சலான முடிவுகளை எடுப்பீர்கள்! இன்றைய ராசி பலன்கள் (03.06.2025)!

திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவில்: 270 ஆண்டுகளுக்கு பிறகு மகா கும்பாபிஷேகம்!

இந்த ராசிக்காரர்கள் பொருளாதாரத்தில் கவனம் செலுத்துவீர்கள்! இன்றைய ராசி பலன்கள் (02.06.2025)!

இந்த ராசிக்காரர்களுக்கு மதிப்பு, மரியாதை அதிகரிக்கும்! இன்றைய ராசி பலன்கள் (01.06.2025)!

அடுத்த கட்டுரையில்