Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தலைமுடி உதிர்வை கட்டுப்படுத்தும் கடுகு எண்ணெய் !!

Webdunia
வெள்ளி, 17 ஜூன் 2022 (16:30 IST)
சருமத்தை இயற்கையான முறை சுத்தம் செய்ய ஒரு கிளன்சராக கடுகு எண்ணெய் பயன்படுத்துகின்றது. கடுகு  எண்ணெய்யை தூங்கும் போது தலையில் தேய்த்து வரவேண்டும்.


கடுகு எண்ணெய்யானது தலைமுடி வேர்களில் சென்று முடி வளர்ச்சியை தூண்டுகிறது. கடுகு எண்ணெய்யை தொடர்ந்து தேய்த்து வந்தால் இளநரை ஏற்படும் முடி உதிர்தலை கட்டுப்படுத்தும்.

பல் தேய்த்து முடித்தவுடன் சிறிது கடுகு எண்ணெய் 4 துளிகள் எலுமிச்சை சாறு மற்றும் உப்பு சேர்த்து வாயில் ஊற்றி 2 நிமிடம் வரை வைத்து இருந்தால் வாய் கொப்பளிக்கவும். அப்படி தொடர்ந்து செய்து வந்தால் உங்கள் பல் மற்றும் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும்.

கடுகு எண்ணெய் பூஞ்சை தொற்று நோய்க்கு சிகிச்சை அளிக்கவும், ஜலதோஷம் குணப்படுத்தவும் முடி வளர்ச்சி அதிகரிக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் சருமத்தின் ஊட்டமளிக்கும் எலும்புகளை வலுப்படுத்தும் வாய்வழி ஆரோக்கியத்தையும் அதிகரிக்கும் மற்றும் இன்னும் பல மருத்துவ குணங்கள் கொண்டுள்ளன.

கடுகு எண்ணெய் முடி சம்மந்தமான பிரச்சனைகளுக்கும் தீர்வு தருகிறது. வெந்தயத்தை பொடி செய்து கடுகு எண்ணெயுடன் கலந்து முடிகளில் தடவி 10 நிமிடம் ஊறவைத்து பின்னர் தலையை கழுவலாம்.

கடுகு எண்ணெய் குளிர்ச்சித் தன்மை அற்றது. இந்த எண்ணெய் சூடாக இருப்பதால் தலைவலி, தலையில் நீர் கோர்த்தல் போன்ற பிரச்சனைகள் அனைத்தும் சரியாகும்.

கடுகு எண்ணெய்யைத் தடவி உடலில் மசாஜ் செய்து வந்தால் உடலில் இருக்கும் தேவையில்லாத டாக்சின்ஸ் வியர்வையில் வெளியேறிவிடும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தினமும் 10 மணி நேரத்திற்கும் மேல் ஒரே நேரத்தில் உட்கார்ந்திருந்தால் வரும் ஆபத்து..!

காலையில் உலர் பழங்களை சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் தெரியுமா?

சளி பிடிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

மார்பக புற்றுநோய் வருமுன் காக்க என்ன செய்ய வேண்டும்?

உடற்பயிற்சி செய்தாலும் மாரடைப்பு வரும்.. காரணம் இதுதான்..!

அடுத்த கட்டுரையில்
Show comments