Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மூக்கடைப்பு ஜலதோஷம் வந்தால் உடனே என்ன செய்ய வேண்டும்?

Webdunia
வியாழன், 29 டிசம்பர் 2022 (20:47 IST)
பொதுவாக கிட்டத்தட்ட எல்லோருக்குமே வரும் நோய்களில் ஒன்று மூக்கடைப்பு, சளி இருமல் ஜலதோஷம் என்பது தெரிந்ததே. ஜலதோஷம் அடிக்கடி வரும் என்பதால் அதிலிருந்து நாம் பாதுகாத்துக்கொள்ள சில வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் 
 
கொதிக்க வைத்த தண்ணீரில் மிளகு அல்லது லவங்கம் சேர்த்து அதில் துளசி மிளகு வெற்றிலை மற்றும் தேன் சேர்த்து பருகினால் ஜலதோஷம் மூக்கடைப்பு ஆகியவை விலகி விடும் 
 
அதுமட்டுமின்றி குளிரை தாங்கும் சக்தி உடலுக்கு ஏற்படும் என்றும் முன்னோர்கள் கூறியுள்ளனர். பனிக்காலத்தில் பிராணவாயு குறைவாக இருக்கும் என்பதால் சுவாசிப்பதில் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது என்றும் அதற்கு முருங்கை வடை அல்லது முருங்கை விதையை சாப்பிட்டால் சுவாசப் பிரச்சனைகள் இருந்து விடுபடலாம் என்றும் முன்னோர்கள் தெரிவித்துள்ளனர்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

நெல்லிக்காய் இஞ்சு ஜூஸ் குடித்தால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன?

கோடை காலத்தில் சூவையான பலாப்பழ பாயாசம் செய்வது எப்படி?.

சர்க்கரை நோயாளிகள் ஆரஞ்சு பழம் சாப்பிடலாமா?

வெயில் காலத்தில் காலை வேளையை சிறப்பாக துவங்க இந்த உணவுகளை எடுத்துக்கலாம்..!

அடிக்கடி மிளகு ரசம் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments