Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடப்பாவிகளா! இதுதான் ஒரிஜினல் ஜிமிக்கி கம்மலா? - வைரல் வீடியோ

Webdunia
செவ்வாய், 6 பிப்ரவரி 2018 (14:30 IST)
மோகன்லால் நடிப்பில் வெளியான வெளிப்பாடிண்டே புஸ்தகம் என்ற படத்தில் இடம்பெற்ற ஜிமிக்கி கம்மல் பாடல் ரசிகர்கள் மூலம் நாடு முழுவதும் பிரபலமடைந்தது குறிப்பிடத்தக்கது.  

 
அந்த பாடலுக்கு ரசிகர்கள் நடனம் ஆடி வெளியான வீடியோ பிரபலமடைந்ததை அடுத்து ஜிமிக்கி கம்மல் பாடல் பிரபலமானது. அதேபோல், கேரளா மாநிலத்தில் முஸ்லீம் மாணவிகள் நடுரோட்டில் ஜிமிக்கி கம்மல் பாடலுக்கு நடனமாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 
 
இந்நிலையில், தற்போது வெளிநாட்டில் இளம்பெண்கள் ஜிமிக்கி பாடல் மெட்டில் ஒரு ஆங்கில பாடலுக்கு நடனமாடும் வீடியோ வெளியாகியுள்ளது. ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து வரிகள் எழுதி அந்த பாடல் உருவாக்கப்பட்டதா எனத் தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கைகள் வெட்டப்பட்ட நிலையில் 3 பெண் சடலங்கள்.. கொல்கத்தாவில் அதிர்ச்சி சம்பவம்..!

கும்பமேளாவில் குளிக்கும் பெண்களை வீடியோ எடுத்து விற்பனை?? - அதிர்ச்சி தகவல்!

திரிவேணி சங்கமம் நீர் குடிப்பதற்கே ஏற்றது.. மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு யோகி ஆதித்யநாத் பதில்..!

மைக் புலிகேசி.. சீமானை மறைமுகமாக கிண்டல் செய்த திருச்சி டிஐஜி வருண்குமார்..!

காதல் திருமணம் செய்ய பூஜை.. போலி ஜோதிடரிடம் லட்சக்கணக்கில் ஏமாந்த இளம்பெண்..!

அடுத்த கட்டுரையில்
Show comments