சியோமி ரூ.4,80,000 ஸ்மார்ட்போன்!! வாங்க ரெடியா இருக்கா அப்பாடக்கர் யாருப்பா?

Webdunia
வியாழன், 18 ஜூலை 2019 (16:12 IST)
சியோமி நிறுவனம் ரூ.4,80,000 விலையில் ரெட்மி கே20 ப்ரோ சிக்னேச்சர் ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. 
 
ஆம், சியோமி நிறுவனம் வெளியிட்டுள்ள ரெட்மி கே20 ப்ரோ சிக்னேச்சர் ஸ்மார்ட்போனின் விலை ரூ.4,80,000. இந்த விலையில் விற்கும் அளவிற்கு இந்த ஸ்மார்ட்போனின் என்ன ஸ்பெஷல் என தெரிந்துக்கொள்ளுங்கள்... 
ரெட்மி கே20 ப்ரோ சிக்னேச்சர் எடிஷன் ஸ்மார்ட்போன் முற்றிலும் தங்கத்தால் உருவாக்கப்பட்டிருக்கிறது. அதோடு ஸ்மார்ட்போனின் பின்புறம் K எனும் எழுத்து வைரத்தால் பொறிக்கப்பட்டுள்ளது. 
 
இந்த ஸ்மார்ட்போன் மொத்தம் 20 யூனிட்டுகளே உருவாக்கப்படுகின்றன. இதன் ஒரு யூனிட்டின் மதிப்பு ரூ.4,80,000. ஆனால், எந்த விலையில் விற்பனைக்கு வரும், எப்போது வரும் என்ற தகவல் சியோமி தரப்பில் இன்னும் வெளியிடப்படவில்லை. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தலைக்கு மேல கத்தி!.. தமிழக காங்கிரஸ் தலைவர் மாற்றப்படுவாரா?!...

ஏமாந்து போயிடாதீங்க.. திமுக பக்கம் நில்லுங்க!.. விஜயை தாக்கிய சத்யராஜ்!...

மகளிர் உரிமை தொகை உயரும்.. மு.க.ஸ்டாலின் அறிவிப்பு...

புஸ்ஸி ஆனந்த் சரியில்ல!.. எனக்கே இந்த நிலையா?!.. தவெகவில் மோதல்!...

சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகளில் பெரும் மாற்றம்: 2026 முதல் அமல்!

அடுத்த கட்டுரையில்
Show comments