இந்திய சந்தையில் வந்திறங்கிய டெக்னோ ஸ்பார்க் 5 ப்ரோ!

Webdunia
புதன், 15 ஜூலை 2020 (18:02 IST)
டெக்னோ பிராண்டின் புதிய ஸ்பார்க் 5 ப்ரோ ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. 
 
டெக்னோ ஸ்பார்க் 5 ப்ரோ சிறப்பம்சங்கள்:
# 6.6 இன்ச் 1600x720 பிக்சல் ஹெச்டி+ 20:9 ரக 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
# ஆக்டா-கோர் மீடியாடெக் ஹீலோ ஏ25 12nm பிராசஸர்
# IMG பவர்விஆர் GE8320 GPU
# 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி
# ஆண்ட்ராய்டு 10 ஹை ஒஎஸ் 6.1
# டூயல் சிம் ஸ்லாட், கைரேகை சென்சார்
# 16 எம்பி பிரைமரி கேமரா, f/1.8, குவாட் எல்இடி ஃபிளாஷ்
# 2 எம்பி மேக்ரோ கேமரா
# 2 எம்பி டெப்த், ஏஐ கேமரா
# 8 எம்பி செல்ஃபி கேமரா, f/2.0, டூயல் எல்இடி ஃபிளாஷ்
# 5000 எம்ஏஹெச் பேட்டரி, 10 வாட் சார்ஜிங் 
# நிறம் - ஐஸ் ஜடைட், ஸ்பார்க் ஆரஞ்சு, சீபெட் புளு 
# விலை ரூ. 10,499 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பல்பு ஹோல்டர்களில் ரகசிய கேமிரா.. அந்தரங்க காட்சிகள்.. பெண் அதிகாரியிடம் 50 லட்சம் கேட்டு மிரட்டிய கும்பல்..!

இன்னும் 15 நிமிடத்தில் வந்துவிடுவேன்.. பெற்றோர் திருமணநாள் விழாவுக்கு பைக்கில் வந்த இளைஞர்.. கடைசி வரை வரவில்லை.. பெரும் சோகம்..!

உடனே செய்யணும்!.. உண்ணாவிரதத்தை துவங்கிய மன்சூர் அலிகான்!..

இந்தியாவுக்கான 25 சதவீத வரி முழுவதும் ரத்து!. அதிரடி அறிவிப்பை வெளியிட்ட டிரம்ப்!...

பிட்காயின் விலை 50% வீழ்ச்சி.. டிரம்ப் நடவடிக்கை காரணமா?

அடுத்த கட்டுரையில்
Show comments