சாம்சங்கிற்கு போட்டியாக மோட்டோ: களமிறங்கும் ரேசர்!!

Webdunia
சனி, 23 மே 2020 (15:38 IST)
மோட்டோரோலா நிறுவனம் மோட்டோ ரேசர் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்ய உள்ளதக தெரிகிறது. 
 
இரண்டாக மடிக்க கூடிய வகையில் சாம்சங் ஃபோல்ட் என்னும் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்தது சாம்சங் நிறுவனம். இதற்கு போட்டியாக மோட்டோ ரேசர் வரவுள்ளது. இதன் சிறப்பம்சங்கள் பின்வருமாறு... 
 
மோட்டோரோலா ரேசர் 2019 சிறப்பம்சங்கள்:
# 6.2 இன்ச் QLED HD+ 876×2142 பிக்சல் மடிக்கக்கூடிய ஸ்கிரீன்
# 2.7 இன்ச் 600×800 பிக்சல் குவிக் வியூ டிஸ்ப்ளே
# ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 710 பிராசஸர்
# ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம்
# இ-சிம் வசதி
# 6 ஜி.பி.  ரேம், 128 ஜி.பி. மெமரி
# 16 எம்.பி. f/1.7 கேமரா
# 5 எம்.பி. கேமரா
# 2510 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 15 வாட் ஃபாஸ்ட் சார்ஜிக் வசதி

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவில் மரண தண்டனைக்கு மீண்டும் துப்பாக்கியால் சுடும் முறை அமல்

விரைவில் Redmi Note 17 Pro Max: 200MP கேமரா மற்றும் 10000mAh பேட்டரியுடன் மிரட்டலான வருகை!

100 அடி நீள ரூபாய் நோட்டு மாலை அணிந்த மணமகன்! போலீஸ் விசாரணையால் பரபரப்பு..!

பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி உரிமம் ரத்து: வாடிக்கையாளர்கள் பணத்தை எப்படி எடுப்பது?

பணம் கொடுக்கலான காலி!.. மிரட்டிய சாமியார்!.. கல்லூரி மாணவி தற்கொலை!..

அடுத்த கட்டுரையில்
Show comments