Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

புதிய சாஃப்ட்வேர் அப்டேட் பெரும் கேலக்ஸி நோட் 10 லைட்!!

Advertiesment
புதிய சாஃப்ட்வேர் அப்டேட் பெரும் கேலக்ஸி நோட் 10 லைட்!!
, சனி, 18 ஏப்ரல் 2020 (14:34 IST)
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 10 லைட் ஸ்மார்ட்போன் புதிய சாஃப்ட்வேர் அப்டேட் பெற்றுள்ளது.  
 
பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட சாம்சங் கேலக்ஸி நோட் 10 லைட், இப்போது ஒன் யுஐ 2.1 மென்பொருள் அப்டேட்டை பெறுகிறது. இந்த அப்டேட் ஒன் யுஐ 2.1-ஐக் கொண்டுவருவதால், கேலக்ஸி எஸ் 20 சீரிஸில் அறிமுகப்படுத்தப்பட்ட அனைத்து புதிய அம்சங்களையும் இது பெறும் என தெரிகிறது. 
 
சாம்சங் கேலக்ஸி நோட் 10 லைட் சிறப்பம்சங்கள்:
# 6.7 இன்ச் FHD+ 2400x1080 பிக்சல் சூப்பர் AMOLED இன்ஃபினிட்டி ஒ டிஸ்ப்ளே
# ஆக்டாகோர் சாம்சங் எக்சைனோஸ் 9 சீரிஸ் 9810 பிராசஸர், மாலி G72MP18 GPU
# 6 ஜிப. / 8 ஜிபி LPDDR4x ரேம், 128 ஜிபி மெமரி
# ஆண்ட்ராய்டு 10 மற்றும் ஒன் யு.ஐ. 2.0
# டூயல் சிம் ஸ்லாட், இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
# 12 எம்.பி. டூயல் பிக்சல் பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.7, OIS
# 12 எம்.பி. டெலிபோட்டோ லென்ஸ், f/2.4, OIS
# 12 எம்.பி. அல்ட்ரா வைடு சென்சார், f/2.2
# 32 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.2
# 4,500 எம்.ஏ.ஹெச். பேட்டரி
# 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை விலை ரூ. 38,999
# 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 40,999 
# நிறம்: ஆரா குளோ, ஆரா பிளாக், ஆரா ரெட் 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஊரடங்கு தேவையில்லை - தீவிரமடையும் போராட்டம்; ஆதரிக்கும் டிரம்ப்