Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூ. 9,999-க்கு சந்தைக்கு வந்த சாம்சங் கேலக்ஸி!!

Webdunia
வெள்ளி, 17 ஜூலை 2020 (11:29 IST)
சாம்சங் நிறுவனம் இந்திய சந்தையில் தனது கேலக்ஸி எம்01எஸ் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்து உள்ளது. இதன் சிறப்பம்சங்கள் பின்வருமாறு... 
 
சாம்சங் கேலக்ஸி எம்01எஸ் சிறப்பம்சங்கள்:
# 6.2 இன்ச் 1520×720 பிக்சல் ஹெச்டி பிளஸ் பிஎல்எஸ் டிஎஃப்டி எல்சிடி இன்பினிட்டி வி டிஸ்ப்ளே
# ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ பி22
# 650MHz IMG பவர்விஆர் ஜிஇ8320 ஜிபியு
# 3 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி
# ஆண்ட்ராய்டு 9.0 பை மற்றும் ஒன் யுஐ கோர் 1.1
# டூயல் சிம் ஸ்லாட், கைரேகை சென்சார்
# 13 எம்பி பிரைமரி கேமரா, f/1.8
# 2 எம்பி டெப்த் கேமரா, f/2.4
# 8 எம்பி செல்ஃபி கேமரா, f/2.0
# 4000 எம்ஏஹெச் பேட்டரி
# நிறம்: கிரே மற்றும் லைட் புளூ 
# விலை: ரூ. 9,999 

தொடர்புடைய செய்திகள்

சென்னையை பொருத்தவரை கோடைமழை ஒரு வரம்: தமிழ்நாடு வெதர்மேன்

என்னுடன் விவாதிக்க உறுதியாக வரமாட்டார்..! மோடியை சீண்டிய ராகுல் காந்தி.!!

மத்திய அமைச்சர் ஆகிறாரா சௌமியா அன்புமணி.. 2026ல் வேற ஒரு கணக்கு..!

நெல் கொள்முதல் அளவு குறைந்தது ஏன்.? ஆய்வு செய்ய அரசுக்கு அன்புமணி கோரிக்கை..!!

கரை ஒதுங்கும் ஜெல்லி மீன்கள்.! திருச்செந்தூர் கடலில் குளிக்க தடை.!

அடுத்த கட்டுரையில்
Show comments