Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அப்பாடா விலை விவரமும் வந்தாச்சு... வந்திறங்கிய கேலக்ஸி ஏ21எஸ்!!

அப்பாடா விலை விவரமும் வந்தாச்சு... வந்திறங்கிய கேலக்ஸி ஏ21எஸ்!!
, வியாழன், 18 ஜூன் 2020 (12:33 IST)
சாம்சங் நிறுவனத்தின் இந்தியா கேலக்ஸி ஏ21எஸ் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் ஆகியுள்ளது. 
 
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ21எஸ் ஸ்மார்ட்போன் இந்தியாவில் ஜூன் 17 ஆம் தேதி அறிமுகமாகும் என கூறப்பட்ட நிலையில் இன்று அறிமுகமாகியுள்ளது. இதன் சிறப்பம்சங்கள் மற்றும் விலை விவரம் பின்வருமாறு...  
 
சாம்சங் கேலக்ஸி ஏ21எஸ் சிறப்பம்சங்கள்:
# 6.5 இன்ச் 720×1600 பிக்சல் ஹெச்டி பிளஸ் இன்ஃபினிட்டி-ஒ டிஸ்ப்ளே
# எக்சைனோஸ் 850 ஆக்டா கோர் பிராசஸர்
# 3 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி
# 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி
# ஆண்ட்ராய்டு 10 மற்றும் ஒன்யுஐ 2.0
# 48 எம்பி f/2.0 பிரைமரி கேமரா
# 8 எம்பி f/2.2 அல்ட்ரா வைடு கேமரா
# 2 எம்பி f/ 2.4 டெப்த் சென்சார்
# 2 எம்பி f/2.4 மேக்ரோ சென்சார்
# 13 எம்பி f/2.2 செல்ஃபி கேமரா
# பின்புறம் கைரேகை சென்சார், முக அங்கீகார வசதி
# 4ஜி வோல்ட்இ, வைபை 802.11 b/g/n, ப்ளூடூத் 5.0
# 5,000 எம்ஏஹெச் பேட்டரி, 15W ஃபாஸ்ட் சார்ஜிங்
 
விலை விவரம்: 
4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 16,499 
6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 18,499 
சாம்சங் கேலக்ஸி ஏ21எஸ் ஸ்மார்ட்போன் பிளாக், வைட், புளூ மற்றும் ரெட் நிறங்களில் கிடைக்கிறது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நடைபாதையில் கிடந்த மர்ம பொருள்: ரேடியோ என கொண்டு சென்ற விசாயிக்கு நேர்ந்த கொடூரம்!