Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் விலை குறைந்தது சாம்சங் ஸ்மார்ட்போன்: இந்த முறை எவ்வளவு தெரியுமா?

Webdunia
வியாழன், 7 பிப்ரவரி 2019 (14:37 IST)
கொரிய ஸ்மார்ட்போன் நிறுவனமான சாம்சங் மீண்டும் தனது ஸ்மார்ட்போன்கள் மீது விலை குறைத்துள்ளது. இதற்கு முன்னர் ரூ.36,990 விலையில் அறிமுகமான கேலக்ஸி ஏ9 ஸ்மார்ட்போனின் விலையை ரூ.3,000 குறைத்தது. 
 
தற்போது மீண்டும் இந்த ஸ்மார்ட்போன் மீது மேலும் ரூ.3,000 குறைக்கப்பட்டு தற்சமயம் இந்த ஸ்மார்ட்போன் ரூ.30,990 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை குறைப்பு நிரந்தமானது என கூறப்படுகிறது. 
சாம்சங் கேலக்ஸி ஏ9 (2018) சிறப்பம்சங்கள்:
# 6.3 இன்ச் 1080x2220 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் சூப்பர் AMOLED இன்ஃபினிட்டி டிஸ்ப்ளே
# ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 710 10nm பிராசஸர், அட்ரினோ 616 GPU, ஆன்ட்ராய்டு 8.0 ஓரியோ
# 6 ஜிபி / 8 ஜிபி ராம்; 128 ஜிபி மெமரி
# டூயல் சிம் ஸ்லாட், கைரேகை சென்சார்
# 24 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.7 aperture
# 10 எம்.பி. டெலிபோட்டோ லென்ஸ், f/2.4
# 8 எம்.பி. அல்ட்ரா வைடு லென்ஸ் கேமரா
# 5 எம்.பி டெப்த் கேமரா
# 24 எம்.பி. செல்ஃபி கேமரா f/2.0
# 3800 எம்.ஏ.ஹெச். பேட்டரி, அடாப்டிவ் ஃபாஸ்ட் சார்ஜிங்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

நேற்று உயர்ந்த தங்கம் விலை இன்று மீண்டும் சரிவு.. சென்னையில் இன்றைய நிலவரம்..!

மழைநீர் வடிகால் பணிகள் அனைத்தும் போட்டோ ஷூட்கள், வெற்று விளம்பரங்கள்: ஈபிஎஸ்

புயல் எதிரொலி.. மூடப்பட்டது சென்னை விமான நிலையம்.. அனைத்து விமானங்களும் ரத்து..!

அடுத்த கட்டுரையில்
Show comments