Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பட்ஜெட் விலையில் ரெட்மி நோட் 9 ப்ரோ: விவரம் உள்ளே...

Webdunia
வியாழன், 12 மார்ச் 2020 (18:20 IST)
சியோமி நிறுவனம் ரெட்மி நோட் 9 ப்ரோ ஸ்மார்ட்போனை  இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. 
 
ரெட்மி நோட் 9 ப்ரோ ஸ்மார்ட்போன் விற்பனை மார்ச் 17 ஆம் தேதி துவங்குகிறது. இவை அமேசான், Mi ஹோம் ஸ்டோர்களில் விற்பனை செய்யப்பட இருக்கின்றன. இதன் விலை மற்றும் சிறப்பம்சங்கள் பின்வருமாறு... 
 
ரெட்மி நோட் 9 ப்ரோ சிறப்பம்சங்கள்:
# 6.67 இன்ச் 2400x1080 பிக்சல் 20:9 FHD+ LCD டாட் டிஸ்ப்ளே
# கார்னிங் கொரில்லா கிளாஸ் 5, ஆண்ட்ராய்டு 10 மற்றும் MIUI 11 
# ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 720ஜி பிராசஸர்
# அட்ரினோ 618 GPU
# 6 ஜி.பி. / 4 ஜி.பி. LPPDDR4x ரேம், 64 ஜி.பி. UFS 2.1 மெமரி
# டூயல் சிம், கைரேகை சென்சார், இன்ஃப்ராரெட் சென்சார்
# 48 எம்.பி. பிரைமரி கேமரா, f/1.79
# 8 எம்.பி. 120° அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ்
# 5 எம்.பி. மேக்ரோ லென்ஸ்
# 2 எம்.பி. டெப்த் சென்சார்
# 16 எம்.பி. செல்ஃபி கேமரா 
# 5020 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் 
 
ரெட்மி நோட் 9 ப்ரோ, விலை விவரம்: 
1. 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 12,999 
2. 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 15,999 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பேஸ்புக் காதலியை திருமணம் செய்ய பாகிஸ்தான் சென்ற இந்தியர்.. நடந்த விபரீதம்..!

எருமை மாடாடா நீ? பேப்பர் எங்கே? உதவியாளரை ஒருமையில் திட்டிய அமைச்சர்..!

டெல்லி சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு எப்போது? தயார் நிலையில் தேர்தல் ஆணையம்..!

இன்ஸ்டாகிராம் நேரலையில் தூக்கில் தொங்கிய 19 வயது இளம்பெண்: அதிர்ச்சியில் ஃபாலோயர்கள்

குஷ்பு கைது கண்டிக்கத்தக்கது: அண்ணாமலை ஆவேச அறிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments