ரூ.12,999-க்கு வொர்த்தே இல்ல: ரெட்மியின் இந்த போனை மட்டும் வாங்கிறாதீங்க...

Webdunia
சனி, 27 ஜூலை 2019 (11:46 IST)
ரெட்மி நோட் 5 ப்ரோ ஸ்மார்ட்போன் கடந்த பிப்ரவரி மாதம் அறிமுகம் செய்யப்பட்டது.
சீன நிறுவனமான சியோமி வெளியிட்ட ரெட்மி நோட் 5 ப்ரோ ஸ்மார்ட்போனில் உள்ள குறைபாடுகளை தெரிந்துக்கொள்ளுங்கள். 
 
ரெட்மி நோட் 5 ப்ரோ அம்சங்கள்: 
#  5.99 இன்ச் திரை, ஸ்னாப்டிராகன 636 பிராசசர்,
# 4 ஜிபி ராம், 64 ஜிபி மெமரி, 
# 12MP + 5MP டூயல் கேமரா, 20 மெகா பிக்சல் செல்பி கேமரா, 
ரெட்மி நோட் 5 ப்ரோ குறைகள்: 
1. ரெட்மி நோட் 5 ப்ரோ ஸ்மார்ட்போனில் நவ்காட்தான் உள்ளது, ஒரியோ வெர்ஷன் இல்லை. 
2. ரெட்மி நோட் 5 ப்ரோவில் டைப் சி சார்ஜ் வசதி இல்லை. 
3. கேமராவைப் பொறுத்தவரையில் 4K பிக்சல் வசதி வழங்கப்படவில்லை. 
4. ரெட்மி நோட் 5 ப்ரோவில் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி இல்லை
 
இதன் ஒரிஜனல் விலை ரூ.12,999. இந்த விலையில் மற்ற நிறுவன ஸ்மார்ட்போன்களில் இதைவிட சிறந்த அம்சங்கள் கொடுக்கப்பட்டிருப்பதால், இந்த விலைக்கு இது ஏற்ற ஸ்மார்ட்போனாக கருத முடியவில்லை. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தவெக மெளனமாக இருப்பது ஏன்? தவெக நிர்வாகி கருத்து..!

பாமக நடத்தும் போராட்டத்தில் கலந்து கொள்ளுங்கள்.. தவெகவுக்கு நேரில் சென்று அழைப்பு..!

விஜய்யை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்கும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி.. தவெக தீர்மானம்..!

எதிர்பார்த்தபடியே SIR படிவம் சமர்பிக்க அவகாசம் நீட்டிப்பு! எத்தனை நாட்கள்?

ரயிலில் பிச்சை எடுத்த பெண்ணை விட்டுக்கு அழைத்து சென்ற இளைஞர்.. பெற்றோர் சம்மதத்துடன் திருமணம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments