புதிய 50 ரூபாய் நோட்டு; உறுதிப்படுத்திய ஆர்பிஐ

Webdunia
வெள்ளி, 18 ஆகஸ்ட் 2017 (19:44 IST)
புதிய 50 ரூபாய் நோட்டுக்களை ரிசர்வ் வங்கி விரைவில் வெளியிட உள்ளது.


 

 
புதிய 50 ரூபாய் நோட்டுகளின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மீண்டும் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொள்ள போகிறது என சிலர் கருதினர். இருந்தும் அதிகாரப்பூர்வமான தகவலாக இல்லாததால் சிலர் நம்பவில்லை. 
 
இந்நிலையில் ரிசர்வ் வங்கி தற்போது புதிய 50 ரூபாய் நோட்டுக்கள் வெளியிட போவதை உறுதி செய்துள்ளது. புதிய 50 ரூபாய் நோட்டுக்கள் புத்தாண்டு முதல் புழக்கத்து வரும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
 
இந்த புதிய 50 ரூபாய் நோட்டின் பின்புறம் தென்னிந்தியாவை சேர்ந்த வரலாற்று சின்னமான ஹம்பி தேர் இடம்பெற்றுள்ளது. மேலும் தற்போது புழக்கத்தில் உள்ள அனைத்து 50 ரூபாய் நோட்டுக்கள் தொடர்ந்து புழகத்தில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2 மாவட்டங்களுக்கு நாளை மிக கனமழைக்கான எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்

க்ரீன்லாந்தை விற்க முன்வராவிட்டாலும், வலுக்கட்டாயமாக பறித்து கொள்வோம்: அமெரிக்கா

ஜனவரி 12-ல் பிஎஸ்எல்வி சி 62 ராக்கெட்.. இஸ்ரோவில் சூப்பர் தகவல்

மூன்று நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ ரயில் இயக்கம்.. அதிரடி அறிவிப்பு..!

ரஷ்யா கொடி ஏற்றி வந்த கப்பலை கைப்பற்றிய அமெரிக்கா.. இரு நாடுகளுக்கும் இடையே பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments