அறிமுகமானது ஒப்போ ஏ53 5ஜி : விலை விவரம் பின்வருமாறு.... !!

Webdunia
சனி, 19 டிசம்பர் 2020 (10:31 IST)
ஒப்போ நிறுவனம் தனது புதிய படைப்பான ஒப்போ ஏ53 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. 

 
ஒப்போ ஏ53 5ஜி சிறப்பம்சங்கள்:
# 6.5 இன்ச் 2400×1080 பிக்சல் FHD+ 90Hz LCD ஸ்கிரீன்
# ஆக்டாகோர் மீடியாடெக் டிமென்சிட்டி 720 பிராசஸர்
# மாலி-G57 MC3 GPU
# 4 ஜிபி / 6 ஜிபி LPDDR4x ரேம்
# 128 ஜிபி (UFS 2.1) மெமரி
# டூயல் சிம்
# கலர் ஒஎஸ் 7.2 சார்ந்த ஆண்ட்ராய்டு 10
# 16 எம்பி பிரைமரி கேமரா, f/2.2, PDAF, LED பிளாஷ்
# 2 எம்பி டெப்த் கேமரா
# 2 எம்பி மேக்ரோ கேமரா, f/2.4
# 8 எம்பி செல்பி கேமரா, f/2.0
# பக்கவாட்டில் கைரேகை சென்சார்
# 4040mAh பேட்டரி, 18 வாட் சார்ஜிங் 
 
விலை விவரம்: 
ஒப்போ ஏ53 5ஜி 4 ஜிபி + 128 ஜிபி மாடல் விலை ரூ. 14,610 
ஒப்போ ஏ53 5ஜி ஸ்மார்ட்போன் பிளாக், பர்ப்பிள் மற்றும் கிரீன் நிறங்களில் கிடைக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஓட்டு போடுறவங்க கன்பியூஸ் ஆவாங்க!.. விசில் சின்னத்தால் தவெகவுக்கு உள்ள சிக்கல்...

காங்கிரஸ் 25, விசிக, மதிமுக, கம்யூனிஸ்ட்கள், கமல் கட்சி, தேமுதிக, ராமதாஸ் பாமக கட்சிகளுக்கு 50.. சிறுகட்சிகளுக்கு 10.. திமுகவுக்கு எத்தனை மிஞ்சும்?

ஒரத்தநாடு தொகுதி காலியானதாக அறிவிப்பு.. மொத்தம் 5 தொகுதிகள் காலி.. இடைத்தேர்தலுக்கு வாய்ப்பு உண்டா?

விஜயை குடைந்தால் இதுதான் நடக்கும்!.. நாஞ்சில் சம்பத் ராக்ஸ்!...

நமது சின்னம் விசில்!.. நாட்டை காக்கும் விசில்!.. தவெக தலைவர் விஜய் அறிக்கை!...

அடுத்த கட்டுரையில்
Show comments